அனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து.
தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..
4 கருத்துகள்:
Super.
நன்றி தோழி
நல்லா இருக்குங்க. ஆனால் அம்மா மறுபடியும் நீங்க தான் அவங்க பொண்ண பிறக்கணும்னு வரம் கேட்டிருப்பாங்க :-)
எவனோ ஒருவன் said...
நல்லா இருக்குங்க. ஆனால் அம்மா மறுபடியும் நீங்க தான் அவங்க பொண்ண பிறக்கணும்னு வரம் கேட்டிருப்பாங்க :-)
அப்படியே அமைந்தால் அதிலும் மகிழ்ச்சி தான் நண்பா... வாழ்த்துக்கு நன்றி
கருத்துரையிடுக