அனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து.
தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..
8 கருத்துகள்:
நான்கு வரிகளில் ஆயிரம் அர்த்தங்கள்!
எஸ்.கே said...
நான்கு வரிகளில் ஆயிரம் அர்த்தங்கள்!
நன்றி எஸ்.கே அவர்களே
நான் சொல்றதுக்கு முன்னாடி எஸ் கே முந்திட்டாருங்க. நல்லா இருக்கு...
karthikkumar said...
நான் சொல்றதுக்கு முன்னாடி எஸ் கே முந்திட்டாருங்க. நல்லா இருக்கு...
நன்றி கார்த்தி
நாலே வரியில் அருமையா இருக்கு
தமிழ்த்தோட்டம் said...
நாலே வரியில் அருமையா இருக்கு
************************
தமிழ்த்தோட்டத்திற்கு மிக்க நன்றி...
தலைப்பு கொடுத்ததும் கலக்கீட்டிங்க...
ஹைக்கூ :-)
கருத்துரையிடுக