உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

உயிரற்ற என் கவிதை!!!!

என்னுள் கருவாகி
என் எழுத்தின் உயிராகி
என்னுள் கலந்த என் இதயமே
உனக்காய் உருவாக்கப்பட்ட
என் கவிதை உன் பார்வைக்கு 
வராமலே சிதைக்கு இரையாய்
போனதால் இதுவும் 
 ஓர் உயிரற்ற கவியே!!!.
******
வெகுநாட்களாய் எனக்கோர் ஆசை 
என்னை எழுதவைத்து எனக்குள் 
என்னை ஆட்டிவைக்கும் என்னவன் 
என் கவியை படிக்கவேண்டும்....
 அது வரை 
இதுவும்  ஓர் உயிரற்ற கவியே!!!!
 ************
நிதர்சனங்களை நீக்க 
தெரிந்தவன் நீ என்பது எனக்கு 
தெரியும்... அதனாலே உன்னால் 
புறந்தள்ளப்படும்
என் கவிதையும் கூட 
**உயிரற்ற ஓர் கவிதையே...** 

அன்புடன் 
ரேவா

9 நேசித்த உள்ளங்கள்:

{ வார்த்தை } at: 12/04/2010 7:21 PM சொன்னது…

nice

(if possible remove word verification for comments)

{ சம்பத்குமார் } at: 12/04/2010 10:50 PM சொன்னது…

அருமை மிக அருமை

{ ரேவா } at: 12/05/2010 11:00 AM சொன்னது…

வார்த்தை said...

nice

(if possible remove word verification for comments)

உங்கள் கருத்துக்கு நன்றி. வார்த்தை அவர்களே..

{ ரேவா } at: 12/05/2010 11:01 AM சொன்னது…

சம்பத்குமார் said...

அருமை மிக அருமை

நன்றி சம்பத்குமார் அவர்களே.

{ பன்னிக்குட்டி ராம்சாமி } at: 12/11/2010 10:28 AM சொன்னது…

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_11.html

நன்றி!

{ ரேவா } at: 12/12/2010 9:38 AM சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_11.html

நன்றி!


வலைச்சரம் தளத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி... உங்கள் கருத்துகள் எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது
நன்றி....

{ எஸ்.கே } at: 12/17/2010 7:37 PM சொன்னது…

அழகான கவிதை!

{ ரேவா } at: 12/18/2010 1:19 PM சொன்னது…

எஸ்.கே said...

அழகான கவிதை!

நன்றி எஸ்.கே அவர்களே..

{ எவனோ ஒருவன் } at: 2/04/2011 3:18 PM சொன்னது…

////வெகுநாட்களாய் எனக்கோர் ஆசை
என்னை எழுதவைத்து எனக்குள்
என்னை ஆட்டிவைக்கும் என்னவன்
என் கவியை படிக்கவேண்டும்....
அது வரை
இதுவும் ஓர் உயிரற்ற கவியே!!!!////

என்னை மிகவும் கவர்ந்த வரிகள் :-)

Related Posts Plugin for WordPress, Blogger...