உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 6 ஜூன், 2012

சின்ன சின்னதாய் காதல்...3


இவன்

என் வரையறுக்கப்பட்ட வார்த்தை
வாழத்தூண்டும் அனுபவம்
கூடவே இருக்கும் அறை நிலா..

 எந்த புள்ளியில்
தொடங்கினாலும்
அது உன்னையே
வந்து சேர்கின்றது..

 எழுதா பக்கங்களைப்போல
ஒரு அழகான் கவிதை
இருந்துவிடுமா
உன்னை பற்றி சொல்ல...


 தனிமையில் துணைக்குவரும்
நிலவை போல
நிழலைப்போல
எனக்கு
நீ...

 உன்னால் தூண்டப்படும்
என் கவிதைகளில்
காதல் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
ஆனால்
அதில் நீ இருக்கிறாய்........18 கருத்துகள்:

Sasi Kala சொன்னது…

காதலின் வீரியம் அழகு .. ரசித்தேன் .

சிட்டுக்குருவி சொன்னது…

சின்ன சின்னதாய் சொல்லிவிட்டீர்கள்...:)

சிட்டுக்குருவி சொன்னது…

சிறிய வரிகளுக்குள் அடங்கினாலும் நிறைய காதலைக் கொண்டுள்ள வரிகள்

செய்தாலி சொன்னது…

எங்க ஊர் பாசையில் சொன்னா
அசத்திபுட்டீங்க சகோ
எண்ணம்
பொருள்
சொல்
நயமும் அழகும் .... இதுக்கு மெல்ல என்ன சொல்ல

Seeni சொன்னது…

kathal iniththathu!

Athisaya சொன்னது…

உன்னால் தூண்டப்படும்
என் கவிதைகளில்
காதல் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
ஆனால்
அதில் நீ இருக்கிறாய்........ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் பினனணியாய் சில சம்பவக் கோர்வையில் தோன்றி விடுகின்றன.சின்னக்காத் கவிதை திறமை

Athisaya சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Athisaya சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Athisaya சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோவி சொன்னது…

சின்ன சின்னதாய்.. அருமை..

ரேவா சொன்னது…

Sasi Kala கூறியது...

காதலின் வீரியம் அழகு .. ரசித்தேன் .


நன்றி சசி உடன் வருகைக்கும் உற்சாகம் தரும் வாழ்த்துக்கும் :)

ரேவா சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

சின்ன சின்னதாய் சொல்லிவிட்டீர்கள்...:)

ம்ம்ம் ஆமாம் சகோ :)

ரேவா சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

சிறிய வரிகளுக்குள் அடங்கினாலும் நிறைய காதலைக் கொண்டுள்ள வரிகள்

மிக்க நன்றி சகோ :)

ரேவா சொன்னது…

செய்தாலி கூறியது...

எங்க ஊர் பாசையில் சொன்னா
அசத்திபுட்டீங்க சகோ
எண்ணம்
பொருள்
சொல்
நயமும் அழகும் .... இதுக்கு மெல்ல என்ன சொல்ல


மிக்க நன்றி அண்ணா உங்களின் உற்சாக மறுமொழிக்கு மகிழ்ந்தேன் :)

ரேவா சொன்னது…

Seeni கூறியது...

kathal iniththathu!


மிக்க நன்றி சகோ :)

ரேவா சொன்னது…

Athisaya கூறியது...

உன்னால் தூண்டப்படும்
என் கவிதைகளில்
காதல் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
ஆனால்
அதில் நீ இருக்கிறாய்........ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் பினனணியாய் சில சம்பவக் கோர்வையில் தோன்றி விடுகின்றன.சின்னக்காத் கவிதை திறமை

மிக்க நன்றி தோழி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

ரேவா சொன்னது…

Athisaya கூறியது...

ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் பினனணியாய் சில சம்பவக் கோர்வையில் தோன்றி விடுகின்றன.சின்னக்காத்ல் கவிதை திறமை


நன்றி அதிசயா :) உங்கள் மறுமொழி கண்டு மகிழ்ந்தேன் :)

ரேவா சொன்னது…

கோவி கூறியது...

சின்ன சின்னதாய்.. அருமை..


மிக்க நன்றி சகோ :)