உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 19 ஜனவரி, 2017

அதுவரை இது நிகழாதிருக்கட்டும்

வக்கிரம் நிறைந்த மனதின் வெயில் வாட்டுகிறது   புறச்சூழலை நாம் நம் அறைகளுக்குத் திரும்புகிறோம்   செண்ட்ரலைஸ் ஏசிகள் பொருத்தப்பட்டதாக நம்பப்படுகிற அறை   ஓர் அட்டைப் பூச்சி இன்க்கிரீஸ் மோடில் கூடுகிற குளிரின் எண்ணிக்கை குசேலனின் கைப்பண்டம் நமக்கு கவலைகள் இல்லை   வெயில் தீர்ந்துவிட்டதாய் நம்புகிறது   சொரணைக்குப் பழகிய தோலின் முதல் அடுக்குத் தகவல்  தனித்த செய்தியில் உரையாடுகிற  கைகள் கொண்டிருக்கிற...