நமக்காய் ஆகஸ்ட் 15, 2010 ரேவா காதல் கவிதை 4 comments தோழா! நம் காதலும், கொண்டு குலாவிய அந்த ஆனந்த பொழுதும் கனலாய் காணாமல் போக நாம் அமர்ந்து பேசிய அந்த ஒற்றை மேஜை நாற்காலி மட்டும் நமக்காய் காதலோடு காத்திருக்கின்றது அன்புடன் ரேவா இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர் Share This: Facebook Twitter Google+ Stumble Digg
4 கருத்துகள்:
parraa.. indha maadhiri mejaiya namma oorla naan paaththadhe illaiye.. neenga UK la kadhalichchingala .. :P
Hmmm... sooper :)
nandri arun
நல்லா இருக்கு :-)
எவனோ ஒருவன் said...
நல்லா இருக்கு :-)
நன்றி நண்பா
கருத்துரையிடுக