உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

நீயும் நானும் இனி "எதிரிகள்"

* சுற்றம் ஒரு புறம் சுயநல கொடி விரிக்க... உடன்பிறந்தோர் வாழ்வில் நம்மால் பிழை வரும் என, நம் பெற்றோர்  உரைக்க.. போட்டுக் கொண்டோம் புதிய முகமூடி நீயும் நானும் இனி "எதிரிகள்"  என்று... * நீயும் நானும் வேறு வேறாய் இருக்க நம்மில் வேர் விட்ட நம் காதலுக்கு சொல்லிவிடு இனி  நீயும் நானும் "எதிரிகள்" *...

சனி, 29 ஜனவரி, 2011

என் தமிழன்

* அன்பைமட்டும் ஆயுதமாய் கொண்டு ஆளப்பிறந்தவன் என் தமிழன்... அகிம்சை வழியன்றி யாதும் அறியான் என் தமிழன்... * அரசியல்வாதி என்னும் பிணம்தின்னி கழுகின்  பின் சாவமாய்த்திரிந்தான் என் தமிழன்... அவன் எச்சிக்கையில் ஒட்டி கிடக்கும் ஓற்றை வார்த்தைக்காய் ஏங்கி தவித்தான் என் தமிழன்.. * ஈழத்தமிழனைத் ...

எதற்கு இந்த விலை....

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.. இது கவிதைக்கான தளமாக மட்டும் இருந்து விடக்கூடாது என்ற என் நண்பர்களின் எண்ணப்படி பெண் மனதில், பெண்ணை பெற்றவர் மனதில் தோன்றும் எண்ணக்குமுறல்களை என் எழுத்தாய் இங்கே பதிவு செய்து இருக்கிறேன்... அதற்க்கான முதல் களமாக எதற்கு இந்த விலை என்ற சிந்தனைத் தொகுப்பை ஆரம்பிக்கிறேன்... சமீபத்தில் ...

செவ்வாய், 25 ஜனவரி, 2011

தூங்காத என் இரவுகள்

நிசப்தம் இல்லா நடுநிசியில் யாவரும் உறங்கிப்போக, உன் நினைவுகளில்,  என் தூக்கம் நான் தொலைத்து ,கண்ணீர்த்துளிகள் காரணமின்றி என் தலையணை நனைக்க, ஏதேதோ காரணம் சொல்லி என்னை நான் தேற்ற முயல்வதற்குள்  எப்படியும் விடிந்து விடுகிறது தூங்காத என் இரவுகள்....  அன்புடன் ரேவா ...

சனி, 22 ஜனவரி, 2011

*****என் உறவு*****

( இரண்டு  வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு புத்தகத்தில் இளம் விதவையின் காதல்ங்கிற தலைப்பில் ஒரு கவிதை படித்தேன்... அந்த கவிதை மாதிரி நாமும் ஒரு கவிதை எழுதனும்கிற எண்ணத்தை  உருவாக்கினது, அதோட வெளிப்பாடு தான் இந்த கவிதை.... 2009 இல் எழுதிய இந்த கவிதைய இப்போ  பதிவு செஞ்சுருக்கேன்.......

நம் காதல்

* என்னில் நான் உனைக்காண, உன்னுள் நீ எனைக்காணநம்முள் வளர்ந்தது நம் காதல் இப்போதெல்லாம்  நான் அதிகம்   கண்ணாடி பார்க்கின்றேன்...என்னுள் ஒரு பேரழகு காதலாய் குடிகொண் டிருப்பதால்!!!!! அன்புடன் ரேவா...

வெள்ளி, 21 ஜனவரி, 2011

ஒரு தலைக்காதல்

 ** எதையோ எழுத பயணித்து எதிலோ வந்து முடியும் என் கவிதைபயணிப்பது என்னமோ ஒரு வழிப்பாதை தான்....காதலோடு உன்பெயரையே எழுதிக்கொண்டிருப்பதால்.... ** நன்றி சொல்கிறேன்...நீ தூக்கி எரிந்தபின்னும்துளிர்விடும், என் காதல் கவிதைகளுக்கு...** கோவத்தை நீ எப்போது   கொடுத்தாலும்,...

செவ்வாய், 18 ஜனவரி, 2011

நம் விவாகரத்து..

* கண்ணியமான காதலர் நாம் என்று ஊர் சொல்ல...நாலடிச்சுவரை இரண்டாய் பிரித்து நீ வேறாய் நான் வேறாய் வாழ்வதை யாரறிவார்... * காதலில் செல்ல கோவமும்,சின்ன சின்ன சந்தேகங்களும்அழகாய் தோன்ற, இன்று நம் மணவாழ்வில்காதலும் காணாமல்  போக..கோவமும், சந்தேகமுமேஉன்னை பலமாய் ஆட்கொண்டுளுள்ளதுஎன்பதை...

வெள்ளி, 14 ஜனவரி, 2011

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்தித்திக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...*************தைமகள் எல்லா வளங்களையும் எல்லோர்க்கும் குறைவில்லாது கொடுக்கட்டும்.... அன்புடன் ரேவா&nbs...

புதன், 12 ஜனவரி, 2011

உன்னால் கற்றுக்கொண்டோம்

* வெற்றியும் தோல்வியும் மாறிமாறி நம்மை உருமாற்றநம் உயர்வுக்குத்தான் எதுவும் என்பதை அனுபத்தில் கற்றுக்கொண்டோம்  * விழிநீர் வடிந்தாலும் உமிழ்நீர் கொட்டி உரசிப்பாக்கும்சதைபிண்டங்கள் மத்தியில்...விழுகின்ற நீரை துடைக்கின்ற கரங்களும் உண்டென்பதை புரிதலில் கற்றுக்கொண்டோம் * தோற்றிடும்...

வாழ்வது மெய்யடா

REVA KAVITHAIKAL காதலே! நான் வாழும் நேரத்திலும் நீ இன்றி நான் வீழும் நேரத்திலும், உன் காதலோடு நான் வாழ்வது மெய்யடா....... * உன் நினைவோடு நீ நின்ற இடத்திலும், நீ ரசித்த பொருளையும் உன் நினைவாய் வைத்து நான் ரசிக்கும் என் காதல் மெய்யடா.............. * நீ முதன் முதலாய் எனக்காய் கொடுத்த பரிசையும்...

புதன், 5 ஜனவரி, 2011

நினைவிருக்கா????

*முதன் முதலாய் என்னைப்பார்த்தபின்   என் அலைபேசி, எண்கள் கேட்டு நீ என் தோழியை நச்சரித பொழுதுகள் உனக்கு நினைவிருக்கிறதா?? * வாங்கிய எண்ணில் உன் எண்ணங்களை வகைப்படுத்தி நீ அனுப்பிய குறும்செய்திகள் நினைவிருக்கிறதா.... * குட்டி போட்ட பூனை போல என்னை சுற்றி சுற்றி வந்து நீ ஆர்ப்பரித்த அந்த...

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

என் காதல் எதிர்பார்ப்பு

 * காதலாய் முதல் முதல் என் இதயம் தொட்ட என் கள்வனே!!! * என் இதயம் உன்னிடம்  மாறிய காலம் முதலே உன்னோடான என் காதல்  எதிர்ப்பார்புகள்நீளத்துடங்கின.. * அழுகையில் ஆரம்பித்து புரிதலில் தொடங்கி, அரவணைப்பில் முடியும் என் வாழ்வின் பக்கங்கள் உன் வரவையே எதிர்பார்த்து  காத்திருக்கின்றன.... *...

சனி, 1 ஜனவரி, 2011

மறந்து போன கவிதை.

* கவிதையாய்!!!!! நீ என்னை கடந்து போகும் போதெல்லாம் நியாபகம் வருகிறதடி, என்னை வளப்படுத்த நான் சேமித்து வைத்த உந்தன் நினைவுகளும்.... உனக்காய்  எழுதி உன்னிடம் கொடுக்க மறந்து போன எந்தன் கவிதையும்!!!!!!  * என்னை விட்டு சென்ற பின்னும் விடாமல் துரத்தும்உன் நினைவுகளும்,  உன் கவிபேசும்...