உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 1 ஜனவரி, 2011

மறந்து போன கவிதை.* கவிதையாய்!!!!!
நீ என்னை கடந்து போகும் போதெல்லாம்
நியாபகம் வருகிறதடி,
என்னை வளப்படுத்த
நான் சேமித்து வைத்த
உந்தன் நினைவுகளும்....
உனக்காய்  எழுதி
உன்னிடம் கொடுக்க
மறந்து போன எந்தன்
கவிதையும்!!!!!!

 * என்னை விட்டு சென்ற பின்னும் 
விடாமல் துரத்தும்
உன் நினைவுகளும், 
உன் கவிபேசும் கண்களும்,
உனக்காய் நான் எழுதி 
உன் விழி பார்க்காமல் 
மறித்து போன 
என் கவிதையும் ,
என் பெண் கவிதை 
உன்னை
நினைத்து கொண்டே இருக்கும்


அன்புடன் 
ரேவா

4 கருத்துகள்:

sakthistudycentre.blogspot.com சொன்னது…

பதிவுலக நண்பர்களே..
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

உங்களுக்கும்...

Wish You Happy New Year

http://sakthistudycentre.blogspot.com

என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

பால் [Paul] சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது.. :) ரசித்தேன்..!! :)

ரேவா சொன்னது…

பால் [Paul] said...

கவிதை நன்றாக இருக்கிறது.. :) ரசித்தேன்..!! :)

நன்றி..பால் [Paul]

எவனோ ஒருவன் சொன்னது…

இரண்டு விதமா ஒரே பொருளுள்ள கவிதையை எழுதி இருக்கீங்க. நல்லா இருக்கு :-)