உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 22 ஜனவரி, 2011

நம் காதல்


* ன்னில் நான் உனைக்காண,
உன்னுள் நீ எனைக்காண
நம்முள் வளர்ந்தது 
நம் காதல்

ப்போதெல்லாம்  நான்
அதிகம்   கண்ணாடி 
பார்க்கின்றேன்...
என்னுள் ஒரு பேரழகு 
காதலாய் 
குடிகொண் டிருப்பதால்!!!!!


அன்புடன் 
ரேவா

10 கருத்துகள்:

sakthistudycentre-கருன் சொன்னது…

Me the first

sakthistudycentre-கருன் சொன்னது…

காதல் மணம் கமழும் கவிதை!
ரொம்ப நல்லா இருக்கு..
ஞாபகம் இருக்கா?

http://sakthistudycentre.blogspot.com/

karthikkumar சொன்னது…

என்னுள் ஒரு பேரழகு
காதலாய்
குடிகொண் டிருப்பதால்///
நல்லா இருக்கு இந்த வரிகள்... :)

ரேவா சொன்னது…

sakthistudycentre-கருன் said...

Me the first

sakthistudycentre-கருன் said...

காதல் மணம் கமழும் கவிதை!
ரொம்ப நல்லா இருக்கு..
ஞாபகம் இருக்கா?

http://sakthistudycentre.blogspot.com/

முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா....

ரேவா சொன்னது…

karthikkumar said...

என்னுள் ஒரு பேரழகு
காதலாய்
குடிகொண் டிருப்பதால்///
நல்லா இருக்கு இந்த வரிகள்... :)


நன்றி சகோ.. வருகைக்கும் வாழ்த்துக்கும்....

logu.. சொன்னது…

kathal

azhagai irukku.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ரைட் ரைட்..

ரேவா சொன்னது…

logu.. said...

kathal

azhagai irukku.

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா....

ரேவா சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் said...

ரைட் ரைட்..


நன்றி நன்றி நண்பா........

பெயரில்லா சொன்னது…

This post provides each easy in which we will notice the reality. This is lovely decent a and present in-depth guidance. Appreciate your sharing this specific nice piece