உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

தூங்காத என் இரவுகள்


நிசப்தம் இல்லா நடுநிசியில்
யாவரும் உறங்கிப்போக,
ன் நினைவுகளில், 
ன் தூக்கம் நான் தொலைத்து ,
ண்ணீர்த்துளிகள் காரணமின்றி
ன் தலையணை நனைக்க,
தேதோ காரணம் சொல்லி
ன்னை நான் தேற்ற 
முயல்வதற்குள் 

ப்படியும் விடிந்து
விடுகிறது
தூங்காத என் இரவுகள்.... 



ன்புன்
ரேவா 

42 கருத்துகள்:

karthikkumar சொன்னது…

தூங்காத என் இரவுகள்.... ///
அருமை!! சகோதரி :))

ரேவா சொன்னது…

karthikkumar said...

தூங்காத என் இரவுகள்.... ///
அருமை!! சகோதரி :))

உங்கள் மறுமொழிக்கு நன்றி சகோ...

logu.. சொன்னது…

Orellam thoonguthu unna mattum kanala..

Manaseno eanguthu kanni manam thoongala..

sakthistudycentre-கருன் சொன்னது…

காதல் மணம் கமழும் கவிதை!
ரொம்ப நல்லா இருக்கு...

See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9399.html

அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும்

ரேவா சொன்னது…

logu.. said...

Orellam thoonguthu unna mattum kanala..

Manaseno eanguthu kanni manam thoongala

நன்றி நண்பா ... உங்கள் வருக்கைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

sakthistudycentre-கருன் said...

காதல் மணம் கமழும் கவிதை!
ரொம்ப நல்லா இருக்கு...

See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9399.html

அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும்


நன்றி நண்பா ... உங்கள் வருக்கைக்கும் வாழ்த்துக்கும்

sulthanonline சொன்னது…

தூங்காத என் இரவுகளில் கண்ணீரால் உன் நினைவுகளில் மூழ்குகிறேன் கவிதை அருமை சகோ....

Ramani சொன்னது…

படம் கிடைத்து கவிதை எழுதுகிறீர்களா ?
அல்லது கவிதை படைத்துப்பின் படத்தை தேடிப் போடுகிறீர்களா ?
இரண்டுக்கும் அத்தனை பொருத்தம் வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

sulthanonline said...

தூங்காத என் இரவுகளில் கண்ணீரால் உன் நினைவுகளில் மூழ்குகிறேன் கவிதை அருமை சகோ....

முதல் வருகைக்கும் உங்கள் மறுமொழிக்கும் நன்றி சகோ....
தொடர்ந்து வாசியுங்கள்...

ரேவா சொன்னது…

Ramani said...

படம் கிடைத்து கவிதை எழுதுகிறீர்களா ?
அல்லது கவிதை படைத்துப்பின் படத்தை தேடிப் போடுகிறீர்களா ?
இரண்டுக்கும் அத்தனை பொருத்தம் வாழ்த்துக்கள்...

சில நேரங்களில் சேமித்து வைத்த படங்களை வைத்து எழுதுவேன்... சிலநேரங்களில் எழுதிய கவிதைக்கு ஏற்புடைய படங்களை தேடிப்போடுவேன் திரு. ரமணி அவர்களே........உங்கள் ஒவ்வொரு மறுமொழியும் எனக்கு உற்ச்சாகத்தை தருகிறது.... வாழ்த்துக்கு நன்றி.

வெறும்பய சொன்னது…

ம்ம் இன்னொரு கவிதை காதலியா... கவிதை அருமை.. விடியா இரவின் வலிகள் சொல்கின்றன..

இத்தளத்தில் எனது முதல் வருகை.. இனி அடிக்கடி பயணிக்கிறேன்.. கவிதைக்கும் எனக்கும் அதிக தூரம் .. ஆனாலும் அடிக்கடி முயற்ச்சிப்பதுண்டு கிறுக்கல்களாக..

ரேவா சொன்னது…

வெறும்பய said...

ம்ம் இன்னொரு கவிதை காதலியா... கவிதை அருமை.. விடியா இரவின் வலிகள் சொல்கின்றன..

இத்தளத்தில் எனது முதல் வருகை.. இனி அடிக்கடி பயணிக்கிறேன்.. கவிதைக்கும் எனக்கும் அதிக தூரம் .. ஆனாலும் அடிக்கடி முயற்ச்சிப்பதுண்டு கிறுக்கல்களாக..

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

மாணவன் சொன்னது…

நல்லாருக்குங்க சகோ, உங்கள் “தூங்காத இரவுகள்”

தொடரட்டும் உங்கள் கவிதைப்பணி....

வாழ்த்துக்கள்...

மாணவன் சொன்னது…

// வெறும்பய said...
ம்ம் இன்னொரு கவிதை காதலியா... கவிதை அருமை.. விடியா இரவின் வலிகள் சொல்கின்றன..

இத்தளத்தில் எனது முதல் வருகை.. இனி அடிக்கடி பயணிக்கிறேன்.. கவிதைக்கும் எனக்கும் அதிக தூரம் .. ஆனாலும் அடிக்கடி முயற்ச்சிப்பதுண்டு கிறுக்கல்களாக.//

என்னா ஒரு தன்னடக்கம்....
உங்களுக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரமா??? :-)))

ரேவா சொன்னது…

மாணவன் said...

நல்லாருக்குங்க சகோ, உங்கள் “தூங்காத இரவுகள்”

தொடரட்டும் உங்கள் கவிதைப்பணி....

வாழ்த்துக்கள்...

உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ... தொடர்ந்து வாசியுங்கள்...

Lakshmi சொன்னது…

நானும் இன்றுதான் உங்கபக்கம் வந்தேன். கவிதை சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

ரேவா சொன்னது…

Lakshmi said...

நானும் இன்று தான் உங்கபக்கம் வந்தேன். கவிதை சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.


நன்றி அம்மா உங்கள் முதல் வருகைக்கும்.. வாழ்த்துக்கும்....

சௌந்தர் சொன்னது…

காதல் வந்தால் தூக்கம் இருக்காதோ

ரேவா சொன்னது…

சௌந்தர் said...
காதல் வந்தால் தூக்கம் இருக்காதோ

முதல் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.... அந்த படம் சொல்லும் கவிதை அதுவாகத்தான் எனக்கு தோன்றியது... உங்கள் மறுமொழிக்கு நன்றி... தொடர்ந்து வாசியுங்கள்....

பலே பிரபு சொன்னது…

அருமை தோழி !!!
அழகான கவிதை!!!

ரேவா சொன்னது…

பலே பிரபு said...

அருமை தோழி !!!
அழகான கவிதை!!!


முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

ஜெ.ஜெ சொன்னது…

கவிதை அருமை ரேவா...

ரேவா சொன்னது…

ஜெ.ஜெ said...
கவிதை அருமை ரேவா...

நன்றி தோழி... வருகைக்கும் வாழ்த்துக்கும்

ஆயிஷா சொன்னது…

நானும் இன்றுதான் உங்கபக்கம் வந்தேன்.

கவிதை அருமை!வாழ்த்துக்கள்

தீபிகா சொன்னது…

சூப்பர் பா.. ரொம்ப நாளா எழுதுறீங்க போல.???

ரேவா சொன்னது…

ஆயிஷா said...

நானும் இன்றுதான் உங்கபக்கம் வந்தேன்.

கவிதை அருமை!வாழ்த்துக்கள்

நன்றி தோழி ஆயிஷா... உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... தொடர்ந்து வாரு(சியு)ங்கள்....

ரேவா சொன்னது…

தீபிகா said...

சூப்பர் பா.. ரொம்ப நாளா எழுதுறீங்க போல.???


ரொம்ப நாள் தான் ஆனா அனுபவம் கம்மி தான் தோழி...
உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... தொடர்ந்து வாரு(சியு)ங்கள்....நன்றி தோழி தீபிகா...

எல் கே சொன்னது…

தூங்காத இரவுகள் அழகாய் உள்ளது

ரேவா சொன்னது…

எல் கே said...

தூங்காத இரவுகள் அழகாய் உள்ளது

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்... தொடர்ந்து வாரு(சியு)ங்கள்....நன்றி நண்பா எல் கே

மதுரை சரவணன் சொன்னது…

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் சொன்னது…

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

Harini Nathan சொன்னது…

//தூங்காத என் இரவுகளில் கண்ணீரால் உன் நினைவுகளில் மூழ்குகிறேன்
அருமை தோழி உங்கள் கவிதை//

http://harininathan.blogspot.com/2010/08/blog-post_8253.html

siva சொன்னது…

meeeeeeeeeeee

the first...

siva சொன்னது…

வாவ் என்று சொல்லதோணும்
குட்டி கவிதை அழகான இரவை மேலும் அழகாய் ஆக்கியது இந்த கவியின் வரிகள்

siva சொன்னது…

நானும் இன்றுதான் உங்கபக்கம் வந்தேன்....

siva சொன்னது…

காதல் வந்தால் தூக்கம் இருக்காதோ

/// எதுமே இருக்காது அண்ணா //

ரேவா சொன்னது…

மதுரை சரவணன் said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

நன்றி மதுரை சரவணன்... உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... தொடர்ந்து வாரு(சியு)ங்கள்

ரேவா சொன்னது…

Harini Nathan said...

//தூங்காத என் இரவுகளில் கண்ணீரால் உன் நினைவுகளில் மூழ்குகிறேன்
அருமை தோழி உங்கள் கவிதை//

http://harininathan.blogspot.com/2010/08/blog-post_8253.html


உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி... தொடர்ந்து வாசியுங்கள்...

ரேவா சொன்னது…

siva said...

meeeeeeeeeeee

the first...


நன்றி நண்பா ... உங்கள் வருக்கைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

siva said...

காதல் வந்தால் தூக்கம் இருக்காதோ

/// எதுமே இருக்காது அண்ணா //


ஹஹா உண்மைதான் நன்றி சிவா/....உங்கள் வருக்கைக்கும் வாழ்த்துக்கும்

எவனோ ஒருவன் சொன்னது…

:-)

பெயரில்லா சொன்னது…

This post affords the lighting where we're able to see the truthfulness. It is really pleasing a person and give in-depth details. Great this method attractive post