உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 12 ஜனவரி, 2011

வாழ்வது மெய்யடா

Collage Images Free Image Hosting Photo Sharing


காதலே!

நான் வாழும் நேரத்திலும்
நீ இன்றி
நான் வீழும் நேரத்திலும்,
உன் காதலோடு நான்
வாழ்வது மெய்யடா.......

*ன் நினைவோடு
நீ நின்ற இடத்திலும்,
நீ ரசித்த பொருளையும்
உன் நினைவாய் வைத்து
நான் ரசிக்கும் என் காதல்
மெய்யடா..............

* நீ முதன் முதலாய்
எனக்காய் கொடுத்த
பரிசையும் உன் நினைவாய்
எனக்குள் வைத்து, அந்த
பொருளோடு உன்
இஸ்பரிஸம் காணும்
என் காதல் மெய்யடா............

* நான் தூங்கும் நேரத்திலும் ,
தூக்கம் இன்றி
நான் துவளும் நேரத்திலும்
அன்னை மடியாய்
எனக்கு அறுதல் தரும்
உன் நினைவுகளோடு
நான் வாழ்வது மெய்யடா....

* த்தமின்றி நான்
அழுகின்ற நேரத்திலும்,
சத்தமாய் நான்
சிரிக்கின்ற நேரத்திலும்,
சாதனையாய் என்
எழுத்துகள் வரமறுக்கின்ற
நேரத்திலும்,
வரமளிகின்ற உன் புகைப்படத்துடன்
நான் கலந்துரையாடும்
என் காலம் மெய்யடா.......

*னிமையில்
உன் நினைவில் தவிக்கும்
நாட்களிலும்,
தவமாய் உன்னருகில் நான்
இருக்கும் நேரத்திலும்,
உனக்கு மட்டும் என்னுயிர்
என்று நான் என்னும்
என் எண்ணம் மெய்யடா....


காதலே!
நான் வாழும் நேரத்திலும்
நீ இன்றி
நான் வீழும் நேரத்திலும்,
உன் காதலோடு நான்
வாழ்வது மெய்யடா......


அன்புடன்
ரேவா

9 கருத்துகள்:

நேசமுடன் ஹாசிம் சொன்னது…

அருமையான காதல் அழகான வரிகள்
வாழ்த்துகள்

ஜெ.ஜெ சொன்னது…

அருமையான வரிகள்..

உண்மையிலேயே உங்கள் காதல் மெய் காதல் தான் ரேவா...

//* உன் நினைவோடு
நீ நின்ற இடத்திலும்,
நீ ரசித்த பொருளையும்
உன் நினைவாய் வைத்து
நான் ரசிக்கும் என் காதல்
மெய்யடா..............


சத்தமின்றி நான்
அழுகின்ற நேரத்திலும்,
சத்தமாய் நான்
சிரிக்கின்ற நேரத்திலும்,
சாதனையாய் என்
எழுத்துகள் வரமறுக்கின்ற
நேரத்திலும்,
வரமளிகின்ற உன் புகைப்படத்துடன்
நான் கலந்துரையாடும்
என் காலம் மெய்யடா.......///

மிகவும் ரசித்த வரிகள்..

sakthistudycentre.blogspot.com சொன்னது…

வழக்கம்போல உங்கள் கவிதை அருமை...
//"வாழ்வது மெய்யடா"//
சொல்வதும் மெய்யடா..

ரேவா சொன்னது…

நேசமுடன் ஹாசிம் said...

அருமையான காதல் அழகான வரிகள் வாழ்த்துகள்...

உங்கள் வருகைக்கும்,,,, உங்கள் வாழ்த்துக்கும் நன்றி நேசமுடன் ஹாசிம் அவர்களே!!!!!!

ரேவா சொன்னது…

ஜெ.ஜெ said...

அருமையான வரிகள்..

உண்மையிலேயே உங்கள் காதல் மெய் காதல் தான் ரேவா...

//* உன் நினைவோடு
நீ நின்ற இடத்திலும்,
நீ ரசித்த பொருளையும்
உன் நினைவாய் வைத்து
நான் ரசிக்கும் என் காதல்
மெய்யடா..............


சத்தமின்றி நான்
அழுகின்ற நேரத்திலும்,
சத்தமாய் நான்
சிரிக்கின்ற நேரத்திலும்,
சாதனையாய் என்
எழுத்துகள் வரமறுக்கின்ற
நேரத்திலும்,
வரமளிகின்ற உன் புகைப்படத்துடன்
நான் கலந்துரையாடும்
என் காலம் மெய்யடா.......///

மிகவும் ரசித்த வரிகள்..\

நன்றி தோழி....

ரேவா சொன்னது…

sakthistudycentre.blogspot.com said...

வழக்கம்போல உங்கள் கவிதை அருமை...
//"வாழ்வது மெய்யடா"//
சொல்வதும் மெய்யடா..

நன்றி நண்பா!!!!

சி. கருணாகரசு சொன்னது…

காலமெல்லாம் காதலோடு வாழ்க....

உங்களுக்கும் உங்க காதலுக்கும்... காதலர்க்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

ரேவா சொன்னது…

சி. கருணாகரசு said...

காலமெல்லாம் காதலோடு வாழ்க....

உங்களுக்கும் உங்க காதலுக்கும்... காதலர்க்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

நன்றி...
உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

எவனோ ஒருவன் சொன்னது…

என்னை கண்கலங்க வைத்து விட்டது... குறிப்பாக இந்த வரிகள்

* சத்தமின்றி நான்
அழுகின்ற நேரத்திலும்,
சத்தமாய் நான்
சிரிக்கின்ற நேரத்திலும்,
சாதனையாய் என்
எழுத்துகள் வரமறுக்கின்ற
நேரத்திலும்,
வரமளிகின்ற உன் புகைப்படத்துடன்
நான் கலந்துரையாடும்
என் காலம் மெய்யடா......