உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

உன் இதயம்
உன்னை பிரதி பலிக்கும்
கண்ணாடி நானே ..
நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்..
நீ அழுதால் நானும்  அழுவேன்...

என்னை
அன்போடு பார்த்தால்
அன்பைத்தருவேன்...

நட்போடு பார்த்தால்
நட்பைத் தருவேன்...

கோபம் கொண்டு பார்த்தால்
கோவத்தை தருவேன் 

சூழ்நிலையின் கையில்,
தோழமையாய் இருப்பேன்...
சூழ்ச்சியின் கையில்,
சுடும் நெருப்பாய் தக்கிப்பேன்..

(மனதிற்கு) மாறுதல் வேண்டின்
மாற்றங்கள் தருவேன்...
மீறுதல் என்றால் மண்டியிட்டும்
அழுவேன்....சில மீறுதலை
மண்கொண்டும் புதைப்பேன்..

இறுதியாய் 
குட்டிக் குழந்தையின் 
பொம்மையும் நானே..
குழந்தையாய் எனை 
நினைத்தால் 
குத்திக் கிழிக்கும் கத்தியும் நானே..

உன்னை பிரதி பலிக்கும்
கண்ணாடி நானே..
நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்..
நீ அழுதால் நானும்  அழுவேன்...

இப்படிக்கு 
உன் இதயம்

அன்புடன் 
  ரேவா 

18 நேசித்த உள்ளங்கள்:

{ logu.. } at: 2/07/2011 11:27 முற்பகல் சொன்னது…

Ithayam...


Semaiya irukkunga.
Vazhthugal.

{ மாத்தி யோசி } at: 2/07/2011 11:35 முற்பகல் சொன்னது…

அன்பாவும் சொல்லி இருக்கீங்க வெருட்டியும் சொல்லி இருக்கீங்க! மொத்தத்துல யதார்த்தமான ஒரு காதல் கவிதை! சூப்பர்!

{ ரேவா } at: 2/07/2011 11:38 முற்பகல் சொன்னது…

logu.. said...

Ithayam...


Semaiya irukkunga.
Vazhthugal.

நன்றி நண்பா வருகைக்கும் வாழ்த்துக்கும்

{ ரேவா } at: 2/07/2011 11:40 முற்பகல் சொன்னது…

மாத்தி யோசி said...

அன்பாவும் சொல்லி இருக்கீங்க வெருட்டியும் சொல்லி இருக்கீங்க! மொத்தத்துல யதார்த்தமான ஒரு காதல் கவிதை! சூப்பர்!

நன்றி நண்பா....வருகைக்கும் வாழ்த்துக்கும்

{ MANO நாஞ்சில் மனோ } at: 2/07/2011 11:57 முற்பகல் சொன்னது…

//நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்..
நீ அழுதால் நானும் அழுவேன்...//

கண்ணாடியை இதயம் ஆக்கிவிட்டீர்கள் அருமை அருமை......

{ வெறும்பய } at: 2/07/2011 12:19 பிற்பகல் சொன்னது…

அருமையான கவிதை..

{ ரேவா } at: 2/07/2011 12:26 பிற்பகல் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்..
நீ அழுதால் நானும் அழுவேன்...//

கண்ணாடியை இதயம் ஆக்கிவிட்டீகள் அருமை அருமை....

ஹஹாஹா நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடி தானே நம் இதயம் அதான் அப்படி சொன்னேன் நண்பா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

{ ரேவா } at: 2/07/2011 12:26 பிற்பகல் சொன்னது…

வெறும்பய said...

அருமையான கவிதை..

நன்றி நண்பா வருகைக்கும் வாழ்த்துக்கும்

{ siva } at: 2/07/2011 12:44 பிற்பகல் சொன்னது…

நான் இங்கட வரவே இல்லைங்க
இந்த கவிதை எல்லாம் படிக்கவே இல்லைங்க...
நல்ல இருக்குன்னு
பொய் சொல்லவும் .....
மனசு வரலைங்க ..
ஆனால் நல்ல இருக்குங்க

{ karthikkumar } at: 2/07/2011 1:07 பிற்பகல் சொன்னது…

good one sago :))

{ ஜெ.ஜெ } at: 2/07/2011 1:09 பிற்பகல் சொன்னது…

கவிதை அருமை தோழி..

{ எவனோ ஒருவன் } at: 2/07/2011 2:16 பிற்பகல் சொன்னது…

நல்லா இருக்குங்க

{ ரேவா } at: 2/07/2011 4:28 பிற்பகல் சொன்னது…

iva said...

நான் இங்கட வரவே இல்லைங்க
இந்த கவிதை எல்லாம் படிக்கவே இல்லைங்க...
நல்ல இருக்குன்னு
பொய் சொல்லவும் .....
மனசு வரலைங்க ..
ஆனால் நல்ல இருக்குங்க


கடைசியா என்ன சொல்ல வரேங்க... வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

{ ரேவா } at: 2/07/2011 4:29 பிற்பகல் சொன்னது…

karthikkumar said...

good one sago :))


nandri sago,,,,,

{ ரேவா } at: 2/07/2011 4:29 பிற்பகல் சொன்னது…

ஜெ.ஜெ said...

கவிதை அருமை தோழி..


நன்றி தோழி.. வருகைக்கும் வாழ்த்துக்கும்

{ ரேவா } at: 2/07/2011 4:30 பிற்பகல் சொன்னது…

எவனோ ஒருவன் said...

நல்லா இருக்குங்க

நன்றி நண்பா வருகைக்கும் வாழ்த்துக்கும்................

{ மாணவன் } at: 2/07/2011 7:37 பிற்பகல் சொன்னது…

கவிதை யாதார்த்தம் கலந்த வரிகளுடன் நல்லாருக்குங்க சகோ...

{ வேங்கை } at: 2/07/2011 9:30 பிற்பகல் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க .....