உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 23 பிப்ரவரி, 2011

என் காதல் வாழ்த்து அட்டையில்
உனக்காய் நான் வாங்கி  வைத்த
வாழ்த்து அட்டையில்
இன்னமும் 
என் காதல் வாழ்கிறதடி...

உன்னைப் பார்த்த நாளில் பதியம்
போட்ட என் காதல் நாற்றை
பத்திரமாய் உன்னிடம் சொல்ல
நான் வாங்கிவைத்த
வாழ்த்து அட்டையில்
சிதையாமல்  இருக்கிறதடி
என் காதல்..

முதல் முதல் எனைபர்த்து
பேசிய வார்த்தைகள் அனைத்தயும்
கவிதையாய் நான் எழுதி
தொகுத்த என் காதல் 
கவிதைகள் எல்லாம்
புழங்காமல் இருக்கிறதடி
அந்த வாழ்த்து அட்டையில்..

உன் பிறந்தநாளுக்காய்,
நீ வெற்றிப் பெற்ற போட்டிக்காய்,
முதல் முதல் என்னிடம்
பரிமாறிய வார்த்தைக்காய்
என கொடுக்க நினைத்த
ஓராயிரம் வாழ்த்து அட்டையில்
பத்திரமாய் இருக்கிறதடி
என் காதல்...

வாழ்த்து அட்டையை 
 கொடுத்தால் நண்பன்
என்ற இடமும் பறிபோகி
விடுமோ என்ற பயத்தில்
பத்திரமாய் இருக்கிறதடி
என் காதல்
உனக்கான வாழ்த்து அட்டையில்...

உன்னக்காய் நான் வங்கி
வைத்த வாழ்த்து அட்டையில்
இன்னமும் 
என் காதல் வாழ்கிறதடி...

முந்தய  பதிவு : அவனும் அவளும் 

அன்புடன் 
உங்கள் தோழி 
ரேவா

33 கருத்துகள்:

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

உங்க கவிதைக்கு கருத்து சொல்லுகிற அளவிற்கு நான் அவ்வளவு பெரிய எழுத்தாளன் அல்ல.. ஒரு சாமான்னியனாக படிக்கும்போது மனதில் பட்டாம்பூச்சி பறக்கிற ஆனந்தம்...

karthikkumar சொன்னது…

super sister ..........:))

மாணவன் சொன்னது…

// காதல் வாழ்த்து அட்டை//

நல்லாருக்குங்க சகோ :)

மாணவன் சொன்னது…

//உன்னக்காய் நான் வங்கி
வைத்த வாழ்த்து அட்டையில்
இன்னமும்
என் காதல் வாழ்கிறதடி...//

மிகவும் ரசித்த வரிகள் :)

பெயரில்லா சொன்னது…

நான் வாங்கி வைத்த வாழ்த்து அட்டையில் உங்கள் கவிதை அருமை...

karurkirukkan சொன்னது…

VERY NICE
GUD LUCK FOR 100


http://karurkirukkan.blogspot.com/2011/02/5_21.html

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

இன்றைய கவிதையும் ரசிக்கும் படி இருந்தது..
வாழ்த்துகளும் மற்றும் என் வாக்குகளும்..

logu.. சொன்னது…

ஹய்யோடா..

வாழ்த்து அட்டையில் இவ்ளோ சமாச்சாரம் இருக்கா?
செமைங்க கவிதை..

கவித..கவித..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அசத்துங்க அசத்துங்க....
கவிதை கலக்கல்....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>வாழ்த்து அட்டையை
கொடுத்தால் நண்பன்
என்ற இடமும் பறிபோகி
விடுமோ என்ற பயத்தில்
பத்திரமாய் இருக்கிறதடி
என் காதல்

கரெக்ட்.. எல்லாரும் இப்படி பயந்து போய்தான் தொலைத்து நிற்கிரோம்.. காதலையும் வாழ்க்கையையும்

ரேவா சொன்னது…

வேடந்தாங்கல் - கருன் said...

உங்க கவிதைக்கு கருத்து சொல்லுகிற அளவிற்கு நான் அவ்வளவு பெரிய எழுத்தாளன் அல்ல.. ஒரு சாமான்னியனாக படிக்கும்போது மனதில் பட்டாம்பூச்சி பறக்கிற ஆனந்தம்...

நண்பா?.............உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ரேவா சொன்னது…

karthikkumar said...

super sister ..........:))
நன்றி சகோ உன் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

மாணவன் said...

// காதல் வாழ்த்து அட்டை//

நல்லாருக்குங்க சகோ :)

நன்றி சகோ உன் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

மாணவன் said...

//உன்னக்காய் நான் வங்கி
வைத்த வாழ்த்து அட்டையில்
இன்னமும்
என் காதல் வாழ்கிறதடி...//

மிகவும் ரசித்த வரிகள் :)

நன்றி சகோ..........

ரேவா சொன்னது…

"குறட்டை " புலி said...

நான் வாங்கி வைத்த வாழ்த்து அட்டையில் உங்கள் கவிதை அருமை...

.உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி "குறட்டை " புலி.........

ரேவா சொன்னது…

karurkirukkan said...

VERY NICE
GUD LUCK FOR 100


http://karurkirukkan.blogspot.com/2011/02/5_21.html


நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் இனி தொடர்ந்து வா(சியு)ருங்கள்

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்றைய கவிதையும் ரசிக்கும் படி இருந்தது..
வாழ்த்துகளும் மற்றும் என் வாக்குகளும்..
நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கும் வாக்குக்கும்

ரேவா சொன்னது…

logu.. said...

ஹய்யோடா..

வாழ்த்து அட்டையில் இவ்ளோ சமாச்சாரம் இருக்கா?
செமைங்க கவிதை..

கவித..கவித..

.உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா............

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

அசத்துங்க அசத்துங்க....
கவிதை கலக்கல்....

.உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா............

ரேவா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...

>>>வாழ்த்து அட்டையை
கொடுத்தால் நண்பன்
என்ற இடமும் பறிபோகி
விடுமோ என்ற பயத்தில்
பத்திரமாய் இருக்கிறதடி
என் காதல்

கரெக்ட்.. எல்லாரும் இப்படி பயந்து போய்தான் தொலைத்து நிற்கிரோம்.. காதலையும் வாழ்க்கையையும்

உண்மை தான் நண்பரே... இனி தொடர்ந்து வாருங்கள்... உங்கள் வருகைக்கும்
மறுமொழிக்கும் நன்றி

தினேஷ்குமார் சொன்னது…

மிகவும் ரசித்து படித்தேன் .....

வேங்கை சொன்னது…

அட சீக்கிரம் வாழ்த்து அட்டைய கொடுங்க இல்லைனா வேற யாராவது ஆட்டைய போட்டு போய்ட போறாங்க உங்க காதலிய ( காதலன )

கவிதை நன்று

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க.. கவிதை. :-))

சே.குமார் சொன்னது…

கவிதை கலக்கல்...
அசத்துங்க.

ரேவா சொன்னது…

தினேஷ்குமார் said...

மிகவும் ரசித்து படித்தேன் .....

நன்றி தினேஷ்குமார்

ரேவா சொன்னது…

வேங்கை said...

அட சீக்கிரம் வாழ்த்து அட்டைய கொடுங்க இல்லைனா வேற யாராவது ஆட்டைய போட்டு போய்ட போறாங்க உங்க காதலிய ( காதலன )

கவிதை நன்று

ஹ ஹ ஹ...ஆட்டைய போட போராங்களா... ஹி ஹி...நன்றி வேங்கை

ரேவா சொன்னது…

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப நல்லா இருக்குங்க.. கவிதை. :-))

நன்றி ஆனந்தி அவர்களே... உங்கள் வாழ்த்துக்கும் உங்கள் முதல் வருகைக்கும் இனி அடிக்கடி வாருங்கள்

ரேவா சொன்னது…

சே.குமார் said...

கவிதை கலக்கல்...
அசத்துங்க.
நன்றி நண்பரே

எவனோ ஒருவன் சொன்னது…

////வாழ்த்து அட்டையை
கொடுத்தால் நண்பன்
என்ற இடமும் பறிபோகி
விடுமோ என்ற பயத்தில்
பத்திரமாய் இருக்கிறதடி
என் காதல்
உனக்கான வாழ்த்து அட்டையில்...////

எல்லோருக்குள்ளேயும் இந்த பயம் ஒளிஞ்சிட்டு இருக்கும். அழகா சொல்லி இருக்கீங்க....

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

////வாழ்த்து அட்டையை
கொடுத்தால் நண்பன்
என்ற இடமும் பறிபோகி
விடுமோ என்ற பயத்தில்
பத்திரமாய் இருக்கிறதடி
என் காதல்
உனக்கான வாழ்த்து அட்டையில்...////

எல்லோருக்குள்ளேயும் இந்த பயம் ஒளிஞ்சிட்டு இருக்கும். அழகா சொல்லி இருக்கீங்க....


இம் ஆமாம் நண்பா.... நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

பெயரில்லா சொன்னது…

நன்றி ....

ரேவா சொன்னது…

Anonymous said...

நன்றி ....
நன்றி நண்பரே

பெயரில்லா சொன்னது…

This is fascinating, You’re an exceedingly expert blog writer. I had become a member your own give food and toward in search of much more of your current brilliant put up. Furthermore, I’ve provided your web site with my these!