உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

நலமா என் காதலே...

ரேவா கவிதைகள்


நலமா என் காதலே..
உன் நினைவால் என் காதல் நலம்.
இந்த  காதல் கனவைத் தந்த 
என் காதல் நீ நலமா?

முதல் முத்திரை பதித்த
உன் காதல் பார்வை,
முதல் முத்தம் பதித்த
உன் காதல் காலம்,
முதல் முதல் தேடிக்களைத்த
நம் புரிதல் நேரம்
என நீளும் நம் காதல் காலம்
நினைவுகளோடு என் நெஞ்சில்
நிலைகொள்ள..

சின்ன சின்ன ஊடல்கள்,
சின்னதாய் சில தேடல்கள்
சிலநேரம் சீண்டல்கள்
என நினைக்க நினைக்க இனிக்கும்
மிட்டாய்க் கனவுகளில்
நான் மையல் கொள்ள..

காகிதப் பூவாய் உன் பார்வைக்கு 
பட்டு, காதலால் உன்
காதலியாய் உருவெடுத்து,
காலத்தால் வந்த
நம் உறவு
இமைமூடினும்
மறையாதிருக்க....

சில நிமிடங்கள்,
சில தருணங்கள்,
சில நேரங்கள்,
புரியாமல் போக,
புரிதல் எதுவென்று 
அறிவதற்க்குள்ளே
கனவுக்கலைத்த என் தாயிடம்
கடிந்து, நான் மனதுக்குள்ளே
கேட்டுக்கொண்டேன்..
எங்கிருக்கிறாய் என் காதலே..?,...

நீளும் என் நாட்களில்
உன் கனவுகளே
என் சுவாசமாய் போக.
என் சுவசமாக்கிப்  போன
என் நேசமே..
நலமா நீ?????????????

நலமா என் காதலே..
உன் நினைவால் என் காதல் நலம்.
இந்த  காதல் கனவைத் தந்த 
என் காதல் நீ நலமா?

அன்புடன் 
ரேவா 

முந்தய கவிதை : என் இதயத்தில் நீ

44 நேசித்த உள்ளங்கள்:

{ sakthistudycentre-கருன் } at: 2/11/2011 10:13 முற்பகல் சொன்னது…

நீளும் என் நாட்களில்
உன் கனவுகளே
என் சுவாசமாய் போக.
என் சுவசமாக்கிப் போன
என் நேசமே..
நலமா நீ.////
அருமையான வரிகள்..

{ sakthistudycentre-கருன் } at: 2/11/2011 10:18 முற்பகல் சொன்னது…

கவிதை பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

நான் ஓட்டு போட்டுட்டேன்..

{ siva } at: 2/11/2011 10:52 முற்பகல் சொன்னது…

beautiful
fantastic.
very very good.

i dont knew what else..

what ever all good.

so sweet your poems
(sorry for spell mistakes)
am week in english)

{ siva } at: 2/11/2011 10:54 முற்பகல் சொன்னது…

♥ நலமா என் காதலே..உன் நினைவால் என் காதல் நலம்.இந்த காதல் கனவைத் தந்த என் காதல் நீ நலமா?
அன்புடன் ரேவா //

எப்படி எல்லாம் தொல்லை பண்ணா எப்படி நலமா இருக்க முடியும் தோழி..

நிசமா அழகா இருக்குங்க எல்லாம் எந்த பிப் பதினாலு வருதுல..

என்ன பண்ணா வயசு அப்படி...

நல்ல இருங்க...

{ மாத்தி யோசி } at: 2/11/2011 11:21 முற்பகல் சொன்னது…

நலமா என் காதலே..
உன் நினைவால் என் காதல் நலம்.
இந்த காதல் கனவைத் தந்த
என் காதல் நீ நலமா?


நல்ல கேள்வி! உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது ரேவா! செட்களின் கோர்வையும் அருமை!

{ மாத்தி யோசி } at: 2/11/2011 11:24 முற்பகல் சொன்னது…

அடடா சிறிய எழுத்துப் பிழை வந்துவிட்டது!

---நல்ல கேள்வி! உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது ரேவா! சொற்களின் கோர்வையும் அருமை!-----


என்று வந்திருக்க வேண்டும்!

{ வேங்கை } at: 2/11/2011 12:10 பிற்பகல் சொன்னது…

அருமையான தேடல்..... தேடுங்க தேடுங்க நலம் விசாரிக்க ?

{ MANO நாஞ்சில் மனோ } at: 2/11/2011 12:33 பிற்பகல் சொன்னது…

ஓட்டு போடலைன்னா சாமி கண்ணை குத்திரும் மக்கா.....
வழக்கம் போல் கவிதை சூப்பர் டூப்பர்.......

{ karthikkumar } at: 2/11/2011 12:40 பிற்பகல் சொன்னது…

கவலைப்படாதீங்க நலமாதான் இருப்பார் :)

{ ஜெ.ஜெ } at: 2/11/2011 12:52 பிற்பகல் சொன்னது…

wow!!!

மிக அழகான கவிதை..

மிகவும் ரசித்தேன் ரேவா..

{ # கவிதை வீதி # சௌந்தர் } at: 2/11/2011 2:44 பிற்பகல் சொன்னது…

கவிதைகள் அருமை காதல் ரசம் நிரம்பிக்கிடக்கிறது தங்கள் கவிதையில்..
வாழ்த்துக்கள்..

{ # கவிதை வீதி # சௌந்தர் } at: 2/11/2011 2:44 பிற்பகல் சொன்னது…

முடிந்தால் இந்த கவிதையும் படிங்கள்...

http://kavithaiveedhi.blogspot.com/2011/02/blog-post_11.html

{ logu.. } at: 2/11/2011 2:51 பிற்பகல் சொன்னது…

\\நலமா என் காதலே..
உன் நினைவால் என் காதல் நலம்.
இந்த காதல் கனவைத் தந்த
என் காதல் நீ நலமா?\\


padichathum enakum nalamanu kekka thonuthunga.

Gr8.

{ மாணவன் } at: 2/11/2011 4:15 பிற்பகல் சொன்னது…

கவிதை சூப்பர் சகோ...

அதுசரி நீங்க நலமா சகோ? :))

{ ரசிகன் } at: 2/11/2011 4:37 பிற்பகல் சொன்னது…

nanraga irukkirathu.

{ ரேவா } at: 2/11/2011 4:49 பிற்பகல் சொன்னது…

sakthistudycentre-கருன் said...

நீளும் என் நாட்களில்
உன் கனவுகளே
என் சுவாசமாய் போக.
என் சுவசமாக்கிப் போன
என் நேசமே..
நலமா நீ.////
அருமையான வரிகள்..

நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நான் ஓட்டு போட்டுட்டேன்..

{ ரேவா } at: 2/11/2011 5:04 பிற்பகல் சொன்னது…

siva said...

beautiful
fantastic.
very very good.

i dont knew what else..

what ever all good.

so sweet your poems
(sorry for spell mistakes)
am week in english)

நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்

{ ரேவா } at: 2/11/2011 5:33 பிற்பகல் சொன்னது…

siva said...

♥ நலமா என் காதலே..உன் நினைவால் என் காதல் நலம்.இந்த காதல் கனவைத் தந்த என் காதல் நீ நலமா?
அன்புடன் ரேவா //

எப்படி எல்லாம் தொல்லை பண்ணா எப்படி நலமா இருக்க முடியும் தோழி..

நிசமா அழகா இருக்குங்க எல்லாம் எந்த பிப் பதினாலு வருதுல..

என்ன பண்ணா வயசு அப்படி...

நல்ல இருங்க...


அட கண்டு பிடிசுடேங்களே சமத்து சிவா... ஹ ஹ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

{ ரேவா } at: 2/11/2011 5:40 பிற்பகல் சொன்னது…

மாத்தி யோசி said...

நலமா என் காதலே..
உன் நினைவால் என் காதல் நலம்.
இந்த காதல் கனவைத் தந்த
என் காதல் நீ நலமா?


நல்ல கேள்வி! உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது ரேவா! செட்களின் கோர்வையும் அருமை!

நன்றி நண்பா...உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்...

{ ரேவா } at: 2/11/2011 5:44 பிற்பகல் சொன்னது…

மாத்தி யோசி said...

அடடா சிறிய எழுத்துப் பிழை வந்துவிட்டது!

---நல்ல கேள்வி! உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது ரேவா! சொற்களின் கோர்வையும் அருமை!-----
என்று வந்திருக்க வேண்டும்!


நன்றி நண்பா உங்கள் மறு மறுமொழிக்கும் ஹ ஹ நன்றி நன்றி நன்றி

{ ரேவா } at: 2/11/2011 5:49 பிற்பகல் சொன்னது…

வேங்கை said...

அருமையான தேடல்..... தேடுங்க தேடுங்க நலம் விசாரிக்க ?


ஆமா நண்பா... தேடல் என்பது தொடங்கி விட்டால் வாழ்வில் ருசி இருக்கும்... எப்போவோ கேட்ட பாட்டு
இங்க ஞாபகம் வந்தது நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

{ ரேவா } at: 2/11/2011 5:51 பிற்பகல் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

ஓட்டு போடலைன்னா சாமி கண்ணை குத்திரும் மக்கா.....
வழக்கம் போல் கவிதை சூப்பர் டூப்பர்.......

நண்பா வழக்கம் போல உங்கள் வாழ்த்தும் சூப்பர்... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

{ ரேவா } at: 2/11/2011 5:52 பிற்பகல் சொன்னது…

karthikkumar said...

கவலைப்படாதீங்க நலமாதான் இருப்பார் :)


ஹ்ஹ ஹ என் கவலை உனக்கும் தெரிஞ்சிடுச்சா சகோ.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

{ ரேவா } at: 2/11/2011 5:53 பிற்பகல் சொன்னது…

ஜெ.ஜெ said...

wow!!!

மிக அழகான கவிதை..

மிகவும் ரசித்தேன் ரேவா..


நன்றி தோழி... காதல் இளவரசிக்கு என் கவிதை பிடித்தம் என்றால் வாவ்... நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்துக்கும்

{ ரேவா } at: 2/11/2011 5:54 பிற்பகல் சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

கவிதைகள் அருமை காதல் ரசம் நிரம்பிக்கிடக்கிறது தங்கள் கவிதையில்..
வாழ்த்துக்கள்..

நன்றி நண்பா...உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்...

{ ரேவா } at: 2/11/2011 5:56 பிற்பகல் சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

முடிந்தால் இந்த கவிதையும் படிங்கள்...

http://kavithaiveedhi.blogspot.com/2011/02/blog-post_11.html

கண்டிப்பாக இதோ வருகிறேன்

{ ரேவா } at: 2/11/2011 5:57 பிற்பகல் சொன்னது…

logu.. said...

\\நலமா என் காதலே..
உன் நினைவால் என் காதல் நலம்.
இந்த காதல் கனவைத் தந்த
என் காதல் நீ நலமா?\\


padichathum enakum nalamanu kekka thonuthunga.

Gr8.

நலமோடு நலம் விசாரிக்கிறேன் நலமாய் இருப்பான் என்ற நம்பிக்கையில்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

{ ரேவா } at: 2/11/2011 5:59 பிற்பகல் சொன்னது…

மாணவன் said...

கவிதை சூப்பர் சகோ...

அதுசரி நீங்க நலமா சகோ? :))குட் இவினிங் சார்.... ஹ ஹ நான் நலம் சகோ..... வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி

{ ரேவா } at: 2/11/2011 6:03 பிற்பகல் சொன்னது…

ரசிகன் said...

nanraga irukkirathu.


நன்றி ரசிகன் உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்...தொடர்ந்து வாரு(சியு)ங்கள்

{ ப்ரியமுடன் வசந்த் } at: 2/11/2011 8:46 பிற்பகல் சொன்னது…

//சின்ன சின்ன ஊடல்கள்,
சின்னதாய் சில தேடல்கள்
சிலநேரம் சீண்டல்கள்
என நினைக்க நினைக்க இனிக்கும்
மிட்டாய்க் கனவுகளில்
நான் மையல் கொள்ள.//

ஹ ஹ ஹா

:)

{ ப்ரியமுடன் வசந்த் } at: 2/11/2011 8:47 பிற்பகல் சொன்னது…

டெம்ப்ளேட் அழகா இருக்கு!!!!

{ ரேவா } at: 2/11/2011 9:22 பிற்பகல் சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் said...

//சின்ன சின்ன ஊடல்கள்,
சின்னதாய் சில தேடல்கள்
சிலநேரம் சீண்டல்கள்
என நினைக்க நினைக்க இனிக்கும்
மிட்டாய்க் கனவுகளில்
நான் மையல் கொள்ள.//

ஹ ஹ ஹா

:)

நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்

{ ரேவா } at: 2/11/2011 9:23 பிற்பகல் சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் said...

டெம்ப்ளேட் அழகா இருக்கு!!!!

நன்றி நண்பா

{ தோழி பிரஷா } at: 2/12/2011 1:44 முற்பகல் சொன்னது…

சூப்பர்....

{ பலே பிரபு } at: 2/12/2011 7:40 முற்பகல் சொன்னது…

ஒவ்வொரு வரியுமே அருமை தோழி.!!!
அடிக்கடி வர முடிவதில்லை மன்னிக்கவும்!!!

{ ஜீ... } at: 2/12/2011 11:53 முற்பகல் சொன்னது…

Nice!

{ ரேவா } at: 2/12/2011 5:27 பிற்பகல் சொன்னது…

தோழி பிரஷா said...

சூப்பர்....

நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்துக்கும்

{ ரேவா } at: 2/12/2011 5:28 பிற்பகல் சொன்னது…

பலே பிரபு said...

ஒவ்வொரு வரியுமே அருமை தோழி.!!!
அடிக்கடி வர முடிவதில்லை மன்னிக்கவும்!!!


it's ok pa...நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்

{ ரேவா } at: 2/12/2011 5:34 பிற்பகல் சொன்னது…

ஜீ... said...

Nice!

நன்றி நண்பா உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

{ தோழி பிரஷா } at: 2/17/2011 2:15 முற்பகல் சொன்னது…

மிக அழகான கவிதை...

{ எவனோ ஒருவன் } at: 2/18/2011 1:30 பிற்பகல் சொன்னது…

♥ நலமா என் காதலே..
உன் நினைவால் என் காதல் நலம்.
இந்த காதல் கனவைத் தந்த
என் காதல் நீ நலமா?

ஆரம்பமே அமர்க்களம். நன்றாக இருந்தது தங்கள் கவிதை....

{ ரேவா } at: 2/20/2011 9:22 பிற்பகல் சொன்னது…

தோழி பிரஷா said...

மிக அழகான கவிதை...
நன்றி தோழி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

{ ரேவா } at: 2/20/2011 9:23 பிற்பகல் சொன்னது…

எவனோ ஒருவன் said...

♥ நலமா என் காதலே..
உன் நினைவால் என் காதல் நலம்.
இந்த காதல் கனவைத் தந்த
என் காதல் நீ நலமா?

ஆரம்பமே அமர்க்களம். நன்றாக இருந்தது தங்கள் கவிதை....

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

பெயரில்லா at: 7/08/2011 7:03 முற்பகல் சொன்னது…

Are you busy together with replacing backlinks?