உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

என் இதயத்தில் நீ...♥  என் இதயத்தில் 
நீ இருப்பதாலோ 
என்னவோ...
துடிக்கும் இதயம் 
கூட அடிக்கடி இடம்மாறுகிறது...
உன்னைப்போல.....
**************
♥ துடிக்கும் இதயமாய் 
என்னோடு நீ...
அதனாலே நீள்கிறது
என் காலம்....

******************

♥ உன்னைக் காணும் போதெல்லாம் 
வெறுக்கிறேன்,
காணாத போதோ 
கரைகிறேன்...
தனிமையிலோ உணர்கிறேன், 
காதலாய்
என் இதயத்தில்♥  நீ...
*********

அன்புடன் 
♥ ரேவா ♥ ♥ 

36 கருத்துகள்:

sakthistudycentre-கருன் சொன்னது…

Nice.

sakthistudycentre-கருன் சொன்னது…

வழக்கம் போல உங்கள் கவிதை அருமை..

sakthistudycentre-கருன் சொன்னது…

Ulavu?????

sakthistudycentre-கருன் சொன்னது…

ulavu??

ரேவா சொன்னது…

sakthistudycentre-கருன் said...

Nice.

நன்றி நண்பா..........

ரேவா சொன்னது…

sakthistudycentre-கருன் said...

வழக்கம் போல உங்கள் கவிதை அருமை..


நன்றி நண்பா...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. இப்பொழுது தான் பதிவை உலவில் இணைத்தேன்..

ஜெ.ஜெ சொன்னது…

உன்னைக் காணும் போதெல்லாம்
வெறுக்கிறேன்,
காணாத போதோ
கரைகிறேன்...
தனிமையிலோ உணர்கிறேன்,
காதலாய்
என் ♥♥இதயத்தில்♥♥ நீ.../////

அருமையான வரிகள் ரேவா..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//உன்னைக் காணும் போதெல்லாம்
வெறுக்கிறேன்,//

ஏன் என்னாச்சு.....?
கவிதை அருமை....

ரேவா சொன்னது…

ஜெ.ஜெ said...
உன்னைக் காணும் போதெல்லாம்
வெறுக்கிறேன்,
காணாத போதோ
கரைகிறேன்...
தனிமையிலோ உணர்கிறேன்,
காதலாய்
என் ♥♥இதயத்தில்♥♥ நீ.../////

அருமையான வரிகள் ரேவா.

நன்றி தோழி...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்....

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...
//உன்னைக் காணும் போதெல்லாம்
வெறுக்கிறேன்,//

ஏன் என்னாச்சு.....?
கவிதை அருமை....


அவன பாக்கும் போது மட்டும் பீஸ் போச்சு ஹஹா ஹா நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

சே.குமார் சொன்னது…

கவிதை அருமை.

ஆயிஷா சொன்னது…

கவிதை அருமை.அருமையான வரிகள்.

மாத்தி யோசி சொன்னது…

உன்னைக் காணும் போதெல்லாம்
வெறுக்கிறேன்,

அது தப்பும்மா! கவிதை சூப்பரா இருக்கு!

பாட்டு ரசிகன் சொன்னது…

கவிதை அருமை...
தொடருங்கள்...

வேங்கை சொன்னது…

// துடிக்கும் இதயமாய்
என்னோடு நீ...
அதனாலே நீள்கிறது
என் காலம்....//

நல்லா இருக்குங்க ...

யாருங்க சொல்லிட்டீங்களா ? இல்லை சொல்லிட்டாரா ?

"விட்டு விட்டு துடிக்குதடி
என் இதயம் ! - இடையில்
என்ன செய்கிறாய் நீ
என் இதயத்தில் !!"

karthikkumar சொன்னது…

nice one sister.......

ரேவா சொன்னது…

சே.குமார் said...

கவிதை அருமை.நன்றி நண்பரே...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

ஆயிஷா said...

கவிதை அருமை.அருமையான வரிகள்.


நன்றி தோழி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

மாத்தி யோசி said...

உன்னைக் காணும் போதெல்லாம்
வெறுக்கிறேன்,

அது தப்பும்மா! கவிதை சூப்பரா இருக்கு!

தப்பா ஹ ஹ... சரி சரி... நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

பாட்டு ரசிகன் said...

கவிதை அருமை...
தொடருங்கள்...

நன்றி நண்பா...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்..

ரேவா சொன்னது…

வேங்கை said...

// துடிக்கும் இதயமாய்
என்னோடு நீ...
அதனாலே நீள்கிறது
என் காலம்....//

நல்லா இருக்குங்க ...

யாருங்க சொல்லிட்டீங்களா ? இல்லை சொல்லிட்டாரா ?

"விட்டு விட்டு துடிக்குதடி
என் இதயம் ! - இடையில்
என்ன செய்கிறாய் நீ
என் இதயத்தில் !!"

யாருங்க? தேடிட்டே இருக்கேன் நண்பரே...விரைவில் அகப்படுவான் என்னவன்... உங்கள் கவிதையும் அழகு... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

sulthanonline சொன்னது…

//துடிக்கும் இதயமாய்
என்னோடு நீ...
அதனாலே நீள்கிறது
என் காலம்...//

வழக்கம் போல super

ரேவா சொன்னது…

sulthanonline said...

//துடிக்கும் இதயமாய்
என்னோடு நீ...
அதனாலே நீள்கிறது
என் காலம்...//

வழக்கம் போல super


நன்றி நண்பா...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்..

ரேவா சொன்னது…

karthikkumar said...

nice one sister.......

thanks brother

மாணவன் சொன்னது…

super.. :))

Thanglish Payan சொன்னது…

Its nice...

siva சொன்னது…

சாமி.....
என்ன ஏன் எந்த ப்ளாக் பக்கம் வரவச்ச
நடக்கட்டும்..
உங்கள் கவிதை அருமை.

ரேவா சொன்னது…

மாணவன் said...

super.. :))நன்றி சகோ :-)

ரேவா சொன்னது…

Thanglish Payan said...

Its nice...


நன்றி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் இனி தொடர்ந்தது வா(சியு)ருங்கள்

ரேவா சொன்னது…

siva said...

சாமி.....
என்ன ஏன் எந்த ப்ளாக் பக்கம் வரவச்ச நடக்கட்டும்..
உங்கள் கவிதை அருமை.

ஹ ஹ நன்றி உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்... தொடர்ந்து அந்த சாமி என் ப்ளாக்கு உங்கள வரவைக்கணும்.........எப்படி நீங்க சொல்லிகொடுத்த மர்திரி பேசிட்டேனா...நன்றி சிவா

siva சொன்னது…

:)

logu.. சொன்னது…

\\துடிக்கும் இதயமாய்
என்னோடு நீ...
அதனாலே நீள்கிறது
என் காலம்...\\


Super...

siva சொன்னது…

என்ன அடிக்கலாம் பிடாது
ஓல்ட் டெம்ப்ளட் சூப்பர்
இது ஏதோ ஒரு மிஸ்ஸிங்
ம் ஓகே உங்களுக்கு பிடித்து இருந்தால் தொடருங்கள் தோழி ...

ரேவா சொன்னது…

siva said...

:)


:-(

ரேவா சொன்னது…

logu.. said...

\\துடிக்கும் இதயமாய்
என்னோடு நீ...
அதனாலே நீள்கிறது
என் காலம்...\\


Super...


nandri nanba

பெயரில்லா சொன்னது…

Whats up,I’m grateful Ve had iscovered th is without a doubt internet page,A totally free store it again,Fantastic web site,Fine information.