உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 15 மார்ச், 2011

என் டைரியில்...


* உன் பார்வை
என்னுள் கிறுக்கியதில்
இருந்தே,
எதை எதையோ கிறுக்குகிறேன்
என் டைரியில்...
அத்தனையும்
உன்னைப் போல, அழகாகவே
முகம் காட்டுகிறது
காதல் எனும் கவிதையாய்....அன்புடன் 
**** ரேவா *****

41 கருத்துகள்:

♔ம.தி.சுதா♔ சொன்னது…

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

♔ம.தி.சுதா♔ சொன்னது…

ஃஃஃஃகாதல் எனும் கவிதையாய்...ஃஃஃஃ

அருமை அருமை...அந்தச் சொல்லே பெரும் கவிதை தானே....

♔ம.தி.சுதா♔ சொன்னது…

இன்லியில் இணையுங்களேன்...

ரேவா சொன்னது…

♔ம.தி.சுதா♔ said...

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

உங்களுக்குத் தான் சகோ

ரேவா சொன்னது…

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃகாதல் எனும் கவிதையாய்...ஃஃஃஃ

அருமை அருமை...அந்தச் சொல்லே பெரும் கவிதை தானே....

ஹ ஹ நன்றி நன்றி சகோதரரே

தமிழ்வாசி - Prakash சொன்னது…

அருமையான குட்டிக் கவிதை....படித்தேன்,,ரசித்தேன்...

எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

மதுரை சரவணன் சொன்னது…

kavithai arumai. vaalththukkal

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

இதுவரைக்கும் நீங்க எழுதுன காதல் கவிதையில் இது பெஸ்ட்..!

siva சொன்னது…

konjjjjjjjjjam late..me the first..

siva சொன்னது…

நீங்க வைரமுத்துக்கு அடுத்த தெருவா ?
கலக்குறீங்க...
கவிதை அருமை
என்னோமோ நடக்குது
நல்ல இருந்த சரி தோழி

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

ஆகா..அருமை...

ரேவா சொன்னது…

தமிழ்வாசி - Prakash said... அருமையான குட்டிக் கவிதை....படித்தேன்,,ரசித்தேன்... எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)நன்றி நண்பரே

ரேவா சொன்னது…

மதுரை சரவணன் said...

kavithai arumai. vaalththukkal

நன்றி மதுரை சரவணன் அவர்களே...

ரேவா சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் said...

இதுவரைக்கும் நீங்க எழுதுன காதல் கவிதையில் இது பெஸ்ட்..!
ஹி ஹி நெசமாத்தான் சொல்றேங்களா?...நன்றி பாஸ்...

ரேவா சொன்னது…

siva said...

konjjjjjjjjjam late..me the first..

வாங்க வாங்க சிவா..

ரேவா சொன்னது…

siva said...

நீங்க வைரமுத்துக்கு அடுத்த தெருவா ?
கலக்குறீங்க...
கவிதை அருமை
என்னோமோ நடக்குது
நல்ல இருந்த சரி தோழி

நான் அவர் பக்கமே போலப்பா... என்னமோ நடக்குதா?... என்ன சிவா, எனக்கும் கொஞ்சம் சொல்னேன்..ஹி ஹி... நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லாரும் நல்லா இருப்போம் ஓகே யா... நன்றி சிவா உன் வருகைக்கும், மறுமொழிக்கும்.......

ரேவா சொன்னது…

வேடந்தாங்கல் - கருன் said...

ஆகா..அருமை...


நன்றி நண்பரே... வருகைக்கும் வாழ்த்துக்கும்........

logu.. சொன்னது…

அடடா.. காதல்..கவிதை..கவிதை..காதல்..
அட்டகாசம்.

சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை.

வேங்கை சொன்னது…

அடடே! ரொம்ப அழகு..........

ரேவா சொன்னது…

logu.. said...

அடடா.. காதல்..கவிதை..கவிதை..காதல்..
அட்டகாசம்.

நன்றி லோகு

ரேவா சொன்னது…

சே.குமார் said...

அருமையான கவிதை.

நன்றி நண்பரே... வருகைக்கும் வாழ்த்துக்கும்........

ரேவா சொன்னது…

வேங்கை said...

அடடே! ரொம்ப அழகு..........

நன்றி நண்பரே... வருகைக்கும் வாழ்த்துக்கும்........

ரேவா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
bala சொன்னது…

arumaiyana kavithai thozhiye

நிரூபன் சொன்னது…

அத்தனையும்
உன்னைப் போல, அழகாகவே
முகம் காட்டுகிறது
காதல் எனும் கவிதையாய்....//

காதலனை உங்கள் டைரியின் எழுத்துக்களுக்கு உவமித்துள்ளீர்கள். ரசித்தேன். உவமானமும் அருமை.
என் டைரியில்.. நினைவுகளுக்குள் ஒருவரை நினைத்தபடி எழுதினால் அவர் முகம் தான் எப்போதும் தோன்றும் என்பதனை நினைவு படுத்தும் நாட் குறிப்பேடு!

VELU.G சொன்னது…

very nice

karthikkumar சொன்னது…

ரொம்ப சூப்பர்.....:))

விக்கி உலகம் சொன்னது…

அழகு கவிதை அருமை

ரேவா சொன்னது…

bala said...

arumaiyana kavithai thozhiye

நன்றி நண்பா

ரேவா சொன்னது…

நிரூபன் said...

அத்தனையும்
உன்னைப் போல, அழகாகவே
முகம் காட்டுகிறது
காதல் எனும் கவிதையாய்....//

காதலனை உங்கள் டைரியின் எழுத்துக்களுக்கு உவமித்துள்ளீர்கள். ரசித்தேன். உவமானமும் அருமை.
என் டைரியில்.. நினைவுகளுக்குள் ஒருவரை நினைத்தபடி எழுதினால் அவர் முகம் தான் எப்போதும் தோன்றும் என்பதனை நினைவு படுத்தும் நாட் குறிப்பேடு!

என் கருத்தை உள்ளபடியே புரிந்து கொண்டு அதை மறுமொழியில் நிரூபித்த "நிரூபன்" நண்பனுக்கு நன்றிகள் பல :-))

ரேவா சொன்னது…

VELU.G said...

very nice

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

karthikkumar said...

ரொம்ப சூப்பர்.....:))

வாங்க வாங்க ஆணி சகோ... நன்றி சகோ உன் மறுமொழிக்கு

ரேவா சொன்னது…

விக்கி உலகம் said...

அழகு கவிதை அருமை...

நன்றி நண்பரே,,, இனி தொடர்ந்து வாருங்கள்.......

Free Traffic சொன்னது…

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

பலே பிரபு சொன்னது…

ரொம்ப குட்டியா இப்போதான் எழுதி இருக்கீங்க. காதல் எனும் கவிதை நல்லா இருக்கு.

ரேவா சொன்னது…

பலே பிரபு said...

ரொம்ப குட்டியா இப்போதான் எழுதி இருக்கீங்க. காதல் எனும் கவிதை நல்லா இருக்கு.

ஆமாம் நண்பா சும்மா ட்ரை பண்ணுனேன்... எங்க உங்கள ரொம்ப நாளா காணாம்... நன்றி நண்பா உங்கள் வருகைக்கு...

எவனோ ஒருவன் சொன்னது…

மிக அழகிய கவிதை :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

மிக அழகிய கவிதை :-)
.. நன்றி நண்பா உங்கள் வருகைக்கு...

The Billionaire சொன்னது…

cool...

விஜயன் சொன்னது…

சூப்பர் சகோதரி...தொடரட்டும் உங்கள் கவிதை பயணம்