உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 25 மார்ச், 2011

என் காதல் மருத்துவன் நீ...* ஒட்டுமொத்த அழகையும்
ஒன்றாய் திரட்டி -
இறைவன்  உன்னைப்  படைக்க
உனைப் பார்த்த என்
விழிகள் படபடக்க,
நீ வீசிச் சென்ற
பார்வைக் கணையில்
சிக்கிக் கொண்டது
என் இதயம்...
பேசும் உன் விழி கொண்டு
காதல் எனும்  மருந்திடு,
பிழைத்துக்கொள்ளும்
என் காதல்...
* தயவு செய்து
ஒரு முறையாவது
புன்னகை செய்...
உன்னால் புது வாழ்வு 
பெறத் துடிக்கிறது 
நான் சூடிக்கொள்ளும் 
என்
தோட்டத்துப்  பூக்கள்...  


 இருட்டில் உனைப் பார்த்த 
மயக்கத்தில்...
என்னைவிட அதிகமாய் 
உருகுகிறது
உன் வீட்டு மெழுகுவர்த்தி 
கொஞ்சம் அணைத்து விடு 
நீண்டுவிடும் 
என் நாட்கள்... 
எத்தனையோ பேரோடு 
வாதாடி வென்ற 
என் வார்த்தைகள் 
எல்லாம் நோய்கண்டது
உன் மௌனத்தால் ...   
   


* நீ சிந்திய வார்த்தையில் 
என் பேனா
பிழைத்துக்கொள்ள,
நான் மாட்டிக்கொண்டேன்
காதல் நோயில்...  இறுதியாய் 
என் கவிதை காயப்படக்
கூடாதென்று
என் கவிதைக்கும்,
கவிதையை  (உன்னை ) நேசிக்கும் எனக்கும்
உன் இதழ் கொண்டு
மருந்திட்ட
என் 
காதல் மருத்துவன் நீ...


முந்தையக் கவிதை : வாழ்க்கை வழக்கு...

படங்கள் : நன்றி கூகிள்
அன்புடன் 
ரேவா

57 கருத்துகள்:

logu.. சொன்னது…

வடை....?

logu.. சொன்னது…

\\தயவு செய்து
ஒரு முறையாவது
புன்னகை செய்...
உன்னால் புது வாழ்வு
பெறத் துடிக்கிறது
நான் சூடிக்கொள்ளும்
என்
தோட்டத்துப் பூக்கள்... \\

ம்ம்.. பூக்கள் மட்டும்தானா?
அருமை.

logu.. சொன்னது…

\\இறுதியாய்
என் கவிதை காயப்படக்
கூடாதென்று
என் கவிதைக்கும்,
கவிதையை (உன்னை ) நேசிக்கும் எனக்கும்
உன் இதழ் கொண்டு
மருந்திட்ட
என்
காதல் மருத்துவன் நீ...
\\
அட்ரா சக்க..
அட்ரா சக்க..
அட்ரா சக்க..

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

அசத்தலான கவிதைத் தூரல்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நீ சிந்திய வார்த்தையில்
என் பேனா
பிழைத்துக்கொள்ள,
நான் மாட்டிக்கொண்டேன்
காதல் நோயில்...//

கலக்கல்ஸ்......

sulthanonline சொன்னது…

// நீ சிந்திய வார்த்தையில்
என் பேனா
பிழைத்துக்கொள்ள,
நான் மாட்டிக்கொண்டேன்
காதல் நோயில்...//

உண்மையாலுமா?

சும்மா #டவுட்டு

கவிதை சூப்பர்

சமுத்ரா சொன்னது…

அருமை அருமை

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

ஏங்க இது கொஞ்சம் கூட நியாயம் இல்லீங்க...

இந்த கவிதைக்கு நான் முதல் கமாண்ட்போட்டேன்..

என்ன ஆச்சி அப்புறம்...

இருந்தாலும் சரி மறுபடியும் வந்துட்டேன்...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

வாழ்த்துக்கள்...

பலே பிரபு சொன்னது…

//இருட்டில் உனைப் பார்த்த
மயக்கத்தில்...
என்னைவிட அதிகமாய்
உருகுகிறது
உன் வீட்டு மெழுகுவர்த்தி //

சூப்பர் தோழி.

எங்களது முதல் குறும்படம்-கோவிந்தா ஓவர்சீஸ்

ரேவா சொன்னது…

logu.. said...

வடை....?

ஹ ஹ உங்களுக்கு தான்

ரேவா சொன்னது…

logu.. said...

\\தயவு செய்து
ஒரு முறையாவது
புன்னகை செய்...
உன்னால் புது வாழ்வு
பெறத் துடிக்கிறது
நான் சூடிக்கொள்ளும்
என்
தோட்டத்துப் பூக்கள்... \\

ம்ம்.. பூக்கள் மட்டும்தானா?
அருமை.

பூக்கள் மட்டும் தான் லோகு :-)

ரேவா சொன்னது…

logu.. said...

\\இறுதியாய்
என் கவிதை காயப்படக்
கூடாதென்று
என் கவிதைக்கும்,
கவிதையை (உன்னை ) நேசிக்கும் எனக்கும்
உன் இதழ் கொண்டு
மருந்திட்ட என்
காதல் மருத்துவன் நீ...
\\
அட்ரா சக்க..
அட்ரா சக்க..
அட்ரா சக்க..

ஹ ஹ நன்றி நன்றி நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசத்தலான கவிதைத் தூரல்..

நன்றி கருண்

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//நீ சிந்திய வார்த்தையில்
என் பேனா
பிழைத்துக்கொள்ள,
நான் மாட்டிக்கொண்டேன்
காதல் நோயில்...//

கலக்கல்ஸ்......

நன்றி மனோ :-)

ரேவா சொன்னது…

sulthanonline said...

// நீ சிந்திய வார்த்தையில்
என் பேனா
பிழைத்துக்கொள்ள,
நான் மாட்டிக்கொண்டேன்
காதல் நோயில்...//

உண்மையாலுமா?

சும்மா #டவுட்டு

கவிதை சூப்பர்

இல்லை சும்மா லுலுலாய்க்கு..ஹி ஹி நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

சமுத்ரா said...

அருமை அருமை..

நன்றி சமுத்ரா

Chitra சொன்னது…

Gentle and "love"ly ones!!!
Very nice. :-)

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஏங்க இது கொஞ்சம் கூட நியாயம் இல்லீங்க...

இந்த கவிதைக்கு நான் முதல் கமாண்ட்போட்டேன்..

என்ன ஆச்சி அப்புறம்...

இருந்தாலும் சரி மறுபடியும் வந்துட்டேன்...

நண்பா மன்னிச்சுகோங்க..பதிவ இணைக்கிறதுக்கு பதிலா delete பண்ணிட்டேன்.. del பண்ணதால உங்க மறுமொழியும் போயிடுச்சு...சாரி நண்பா...நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

வாழ்த்துக்கள்...


நன்றி.நன்றி.நன்றி.# கவிதை வீதி # சௌந்தர்

ரேவா சொன்னது…

பலே பிரபு said...

//இருட்டில் உனைப் பார்த்த
மயக்கத்தில்...
என்னைவிட அதிகமாய்
உருகுகிறது
உன் வீட்டு மெழுகுவர்த்தி //

சூப்பர் தோழி.

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

Chitra said...

Gentle and "love"ly ones!!!
Very nice. :-)


நன்றி தோழி....

சௌந்தர் சொன்னது…

என்ன இன்னைக்கு ரொம்ப நேச மழை பொழியுது...!!!!!

siva சொன்னது…

hmm..hilo hilo

appovey chonen entha ponnuku oru kaal kattupodunganu...

paarunga eppadi kavithya elluthi
....
(neengaley fill panikkonga)

siva சொன்னது…

ரேவதி வர வர சரி இல்லை
கவிதை எல்லாம் பலமா இருக்கு

ம் ம் இரு இரு அத்தைக்கிட்ட சொல்றேன் :)
இருந்தாலும் நல்ல எழுதுறீங்க அதனால சொல்லல...

ம் இந்த கவிதை மிகவும்
அருமை
அப்பரம் என்ன சொல்றது அதான் எனக்கு முன்னாடி எல்லாம் சொல்லிட்டாங்களே ....

siva சொன்னது…

பதிவ இணைக்கிறதுக்கு பதிலா delete பண்ணிட்டேன்.. del பண்ணதால உங்க மறுமொழியும் போயிடுச்சு..///

athu eppadi athelam mudiathu ...:)neenga marupadium post podunga...naanthan firstu..

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

என்ன இன்னைக்கு ரொம்ப நேச மழை பொழியுது...!!!!!

சும்மா ஒரு சேஞ்சுக்கு சகோ... ஹ ஹ நன்றி சகோ உன் மறுமொழிக்கு

ரேவா சொன்னது…

siva said...

ரேவதி வர வர சரி இல்லை
கவிதை எல்லாம் பலமா இருக்கு..

ஹ ஹ அப்டியா....

ம் ம் இரு இரு அத்தைக்கிட்ட சொல்றேன் :)

:-(

இருந்தாலும் நல்ல எழுதுறீங்க அதனால சொல்லல...

ம் இந்த கவிதை மிகவும்
அருமை
அப்பரம் என்ன சொல்றது அதான் எனக்கு முன்னாடி எல்லாம் சொல்லிட்டாங்களே ....


ஹி ஹி நன்றி சிவா உன் வருகைக்கும் மறுமொழிக்கும்....

ரேவா சொன்னது…

siva said...

hmm..hilo hilo

appovey chonen entha ponnuku oru kaal kattupodunganu...

paarunga eppadi kavithya elluthi
....
(neengaley fill panikkonga)


வவ்வ்வவ்வ்வ் வே

வேங்கை சொன்னது…

இறுதியாய்
என் கவிதை காயப்படக்
கூடாதென்று
என் கவிதைக்கும்,
கவிதையை (உன்னை ) நேசிக்கும் எனக்கும்
உன் இதழ் கொண்டு
மருந்திட்ட
என்
காதல் மருத்துவன் நீ...

இப்படி ஒரு மருத்துவம் இருக்கா ட்ரை பண்ணுறேன் ஹ ஹ ஹ சும்மா

கவிதை ரொம்ப நல்லா இருக்கு வர வர எழுத்து கூர்மை ஆகிறது வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

வேங்கை said...

இறுதியாய்
என் கவிதை காயப்படக்
கூடாதென்று
என் கவிதைக்கும்,
கவிதையை (உன்னை ) நேசிக்கும் எனக்கும்
உன் இதழ் கொண்டு
மருந்திட்ட
என்
காதல் மருத்துவன் நீ...

இப்படி ஒரு மருத்துவம் இருக்கா ட்ரை பண்ணுறேன் ஹ ஹ ஹ சும்மா

கவிதை ரொம்ப நல்லா இருக்கு வர வர எழுத்து கூர்மை ஆகிறது வாழ்த்துக்கள்

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ....
நன்றி நன்றி நன்றி வேங்கை உங்கள் வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கும் :-)

Matangi Mawley சொன்னது…

So lovely!!!!

:) good work...

சே.குமார் சொன்னது…

யாழினி அழகிய பெயர். யாழினிக்கு வாழ்த்துகள்.

ரேவா சொன்னது…

Matangi Mawley said...

So lovely!!!!

:) good work...

நன்றி தோழி முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... இனி தொடர்ந்து வாருங்கள்

நிரூபன் சொன்னது…

பேசும் உன் விழி கொண்டு
காதல் எனும் மருந்திடு,
பிழைத்துக்கொள்ளும்
என் காதல்...//

அட அட.. என்ன ஒரு இலாவகமான காதல் வரம் கேட்கிறீர்கள். கடைக் கண் பார்வைக்காக ஏங்கும் உங்களின் கவி வரிகளை இன்னும் உற்றவர் கண்டு கொள்ளவில்லையே எனும் போது வருத்தமாக இருக்கிறது.

நிரூபன் சொன்னது…

தயவு செய்து
ஒரு முறையாவது
புன்னகை செய்...
உன்னால் புது வாழ்வு
பெறத் துடிக்கிறது
நான் சூடிக்கொள்ளும்
என்
தோட்டத்துப் பூக்கள்... //

பார்வை கிடைக்கவில்லையே என உள்ளம் தான் வாடுகிறது என்றால் உங்கள் வீட்டுப் பூக்களும் வாடுகிறது என்று எழுதியுள்ளீர்கள். பார்வையில் இந்தளவு வேதியல் மருத்துவம் இருக்கிறதா?
நம்பவே முடியவில்லை.

இது தான் உருவகம் என்பதோ!

நிரூபன் சொன்னது…

இருட்டில் உனைப் பார்த்த
மயக்கத்தில்...
என்னைவிட அதிகமாய்
உருகுகிறது
உன் வீட்டு மெழுகுவர்த்தி
கொஞ்சம் அணைத்து விடு
நீண்டுவிடும்
என் நாட்கள்..//

பிரிவால் கண்ணீர் வடிக்கும் இதயத்தை விளிக்க இதனை விட வேறு வார்த்தைகள் ஏது.

நிரூபன் சொன்னது…

எத்தனையோ பேரோடு
வாதாடி வென்ற
என் வார்த்தைகள்
எல்லாம் நோய்கண்டது
உன் மௌனத்தால் ...//

சகோ, வார்த்தைகளையே கட்டிப் போடும் வல்லமை காதலுக்கு உண்டு என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

நிரூபன் சொன்னது…

நீ சிந்திய வார்த்தையில்
என் பேனா
பிழைத்துக்கொள்ள,
நான் மாட்டிக்கொண்டேன்
காதல் நோயில்...//

அவரின் கடிதங்களுக்கு உள்ள சிறப்பினை இது உணர்த்துகிறது.

நிரூபன் சொன்னது…

இறுதியாய்
என் கவிதை காயப்படக்
கூடாதென்று
என் கவிதைக்கும்,
கவிதையை (உன்னை ) நேசிக்கும் எனக்கும்
உன் இதழ் கொண்டு
மருந்திட்ட
என்
காதல் மருத்துவன் நீ..//

கவிதையின் தலைப்பிற்கேற்றால் போல முத்தத்தால் கவிதையினை ஈரப்படுத்தியுள்ளீர்கள்.

காதல் மருத்துவன்.. தனிமையின் பிரிவு, ஊடலின் சுகம், ஒரு தலைக் காதலின் ஏக்கம் என தன் கவித்துவத்தை உணர்த்தி நிற்கிறது.

ரேவா சொன்னது…

நிரூபன் said...

பேசும் உன் விழி கொண்டு
காதல் எனும் மருந்திடு,
பிழைத்துக்கொள்ளும்
என் காதல்...//

அட அட.. என்ன ஒரு இலாவகமான காதல் வரம் கேட்கிறீர்கள். கடைக் கண் பார்வைக்காக ஏங்கும் உங்களின் கவி வரிகளை இன்னும் உற்றவர் கண்டு கொள்ளவில்லையே எனும் போது வருத்தமாக இருக்கிறது.

ஹ ஹ எனக்கு உற்றவரை நான் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை, அதுக்குள்ள நீங்க கவலை பட ஆரம்பிச்சுட்டேங்களா .. நன்றி நிரூபன்...

ரேவா சொன்னது…

நிரூபன் said...

தயவு செய்து
ஒரு முறையாவது
புன்னகை செய்...
உன்னால் புது வாழ்வு
பெறத் துடிக்கிறது
நான் சூடிக்கொள்ளும்
என்
தோட்டத்துப் பூக்கள்... //

பார்வை கிடைக்கவில்லையே என உள்ளம் தான் வாடுகிறது என்றால் உங்கள் வீட்டுப் பூக்களும் வாடுகிறது என்று எழுதியுள்ளீர்கள். பார்வையில் இந்தளவு வேதியல் மருத்துவம் இருக்கிறதா?
நம்பவே முடியவில்லை.

இது தான் உருவகம் என்பதோ!

பின்ன இருக்கிறதா... கண்ணின் கடைப் பார்வை கன்னியர்கள் காட்டிவிட்டாள், மண்ணில் குமரருக்கு மா மலையும் ஓர் கடுகாம்... அப்படி இருக்கையிலே நான் (பெண்ணுக்கு) மட்டும் விதிவிலக்கா...

ரேவா சொன்னது…

நிரூபன் said...

இருட்டில் உனைப் பார்த்த
மயக்கத்தில்...
என்னைவிட அதிகமாய்
உருகுகிறது
உன் வீட்டு மெழுகுவர்த்தி
கொஞ்சம் அணைத்து விடு
நீண்டுவிடும்
என் நாட்கள்..//

பிரிவால் கண்ணீர் வடிக்கும் இதயத்தை விளிக்க இதனை விட வேறு வார்த்தைகள் ஏது....

இதுக்கு பேருதான் பிரிவா?... :-(

ரேவா சொன்னது…

நிரூபன் said...

எத்தனையோ பேரோடு
வாதாடி வென்ற
என் வார்த்தைகள்
எல்லாம் நோய்கண்டது
உன் மௌனத்தால் ...//

சகோ, வார்த்தைகளையே கட்டிப் போடும் வல்லமை காதலுக்கு உண்டு என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

உண்மை தானே சகோ உள்ளத்தில் உள்ளோர் பேசாமல் இருந்தால், இந்த உலகமே நிஷப்தாமாய் தோன்றும் தானே

ரேவா சொன்னது…

நிரூபன் said...

நீ சிந்திய வார்த்தையில்
என் பேனா
பிழைத்துக்கொள்ள,
நான் மாட்டிக்கொண்டேன்
காதல் நோயில்...//

அவரின் கடிதங்களுக்கு உள்ள சிறப்பினை இது உணர்த்துகிறது.


நன்றி சகோ :-)

ரேவா சொன்னது…

நிரூபன் said...

இறுதியாய்
என் கவிதை காயப்படக்
கூடாதென்று
என் கவிதைக்கும்,
கவிதையை (உன்னை ) நேசிக்கும் எனக்கும்
உன் இதழ் கொண்டு
மருந்திட்ட
என்
காதல் மருத்துவன் நீ..//

கவிதையின் தலைப்பிற்கேற்றால் போல முத்தத்தால் கவிதையினை ஈரப்படுத்தியுள்ளீர்கள்.

காதல் மருத்துவன்.. தனிமையின் பிரிவு, ஊடலின் சுகம், ஒரு தலைக் காதலின் ஏக்கம் என தன் கவித்துவத்தை உணர்த்தி நிற்கிறது.

நன்றி நன்றி நன்றி சகோ... என்றும் போல் உங்கள் மறக்காத மறுமொழிக்கு...

siva சொன்னது…

47.

siva சொன்னது…

48..

siva சொன்னது…

49...HEY INNUM ORU COMMENT POTA..50..

siva சொன்னது…

50....HEY INDIA WILL WIN THE WORLD CUP....50VATHU VADAI ENAKEY....

Balaji saravana சொன்னது…

//நீ சிந்திய வார்த்தையில்
என் பேனா
பிழைத்துக்கொள்ள,
நான் மாட்டிக்கொண்டேன்
காதல் நோயில்... //

மிக அழகான ரசனை வரிகள் ரேவா :)

ரேவா சொன்னது…

siva said...

50....HEY INDIA WILL WIN THE WORLD CUP....50VATHU VADAI ENAKEY....

ha ha..............

ரேவா சொன்னது…

Balaji saravana said...

//நீ சிந்திய வார்த்தையில்
என் பேனா
பிழைத்துக்கொள்ள,
நான் மாட்டிக்கொண்டேன்
காதல் நோயில்... //

மிக அழகான ரசனை வரிகள் ரேவா :)

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

எவனோ ஒருவன் சொன்னது…

////எத்தனையோ பேரோடு
வாதாடி வென்ற
என் வார்த்தைகள்
எல்லாம் நோய்கண்டது
உன் மௌனத்தால் ...////

நான் மிகவம் ரசித்த வரிகள் தோழி.... கவிதைத் தொகுப்பு மிக நன்றாக இருந்தது :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

////எத்தனையோ பேரோடு
வாதாடி வென்ற
என் வார்த்தைகள்
எல்லாம் நோய்கண்டது
உன் மௌனத்தால் ...////

நான் மிகவம் ரசித்த வரிகள் தோழி.... கவிதைத் தொகுப்பு மிக நன்றாக இருந்தது :-)


நன்றி நண்பா என்றும் போல் உங்கள் வருகைக்கும், உங்கள் அன்புக்கும் :-)

சித்தாரா மகேஷ். சொன்னது…

//எத்தனையோ பேரோடு
வாதாடி வென்ற
என் வார்த்தைகள்
எல்லாம் நோய்கண்டது
உன் மௌனத்தால் ...//

எந்த நோயையும் தாங்கிக் கொள்ளலாம் ஆனால் நேசிக்கும் உள்ளத்தின் மௌனத்தை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடியாது....

சித்தாரா மகேஷ். சொன்னது…

//எத்தனையோ பேரோடு
வாதாடி வென்ற
என் வார்த்தைகள்
எல்லாம் நோய்கண்டது
உன் மௌனத்தால் ...//

எந்த நோயையும் தாங்கிக் கொள்ளலாம் ஆனால் நேசிக்கும் உள்ளத்தின் மௌனத்தை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடியாது....