உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

*** யார் அறிந்தார் ****

எந்தன் சிந்தனையில் நுழைந்து அங்கம் அதில் கலந்த ஒன்றை சீர்தூக்கி பார்க்க திறன் அற்றுப் போனோம்..... ஆம் சிறகது முளைக்கும் முன்னே வறுமையில் சருகாய் போன எந்தன் பிஞ்சின் வலியை சீர்தூக்கி பார்க்க திறன் அற்றுப் போனோம்.. * அன்னையின் மகன் ஆசைக்காய் தந்தையின் பெண் ஆசைக்காய் எண்ணிக்கை கூடி, அதனால்...

வியாழன், 24 பிப்ரவரி, 2011

முத்தத்தை கேட்டால் என்ன தருவாய்..

  காதலன் : கன்னி உன் காதல் பரிசாய் முத்தம் கேட்டால்என்ன தருவாய்... காதலி: என் ஒட்டு  மொத்த அன்பையும் ஒன்றாய் திரட்டி உன் உயிர் வாங்கும்ஒற்றை முத்தத்தை இன்றே தருவேன்...பதிலுக்கு நீ என்ன தருவாய்... காதலன்: என்னை கொடுத்தபின் என்னில் தருவதற்கு ஒன்றும் இல்லையடி..இருந்தாலும் நீ கொடுக்கும் முத்தத்தை...

புதன், 23 பிப்ரவரி, 2011

என் காதல் வாழ்த்து அட்டையில்

♥ உனக்காய் நான் வாங்கி  வைத்த வாழ்த்து அட்டையில் இன்னமும் என் காதல் வாழ்கிறதடி... ♥ உன்னைப் பார்த்த நாளில் பதியம் போட்ட என் காதல் நாற்றை பத்திரமாய் உன்னிடம் சொல்ல நான் வாங்கிவைத்த வாழ்த்து அட்டையில் சிதையாமல்  இருக்கிறதடிஎன் காதல்.. ♥முதல் முதல் எனைபர்த்து பேசிய வார்த்தைகள்...

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அவனும் அவளும்..

ரகுவும், லதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்... ரகு ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் கட்டிளம் காளை... அவனைக் கண்டதும் காதல் செய்ய சொல்லும் அவன் கண்கள்...ஒட்டுமொத்த அழகையும் இறைவன் தனக்கே படித்ததாய்  நினைத்து எப்போதும் கர்வம் குடிகொண்டிருக்கும் நெஞ்சம் அவனுக்கு......

திங்கள், 21 பிப்ரவரி, 2011

என் காதல் தேவன் நீ

* அன்பான பேச்சினில்,அழகான பரிசுகளில், தாயன்பின் அரவணைப்பில்,செல்ல சண்டைகளில் சின்ன சின்ன கூடல்களில்என நீளும் என் காலத்தை காதல் கொண்டு நிரப்பிய என் காதல் தேவன் நீ... * அறியா ஒன்றை அறிந்ததாய்... புரியா ஒன்றை புரிந்ததாய்...காணாத ஒன்றை கண்டதாய்...பக்தியில் லயிக்கும் பக்தர்கள் கூட்டம்...

சனி, 12 பிப்ரவரி, 2011

இப்படியும் சில மனித மிருகங்கள்

* காட்டில் மிருகங்கள் கட்டுபாடுகள் கொண்டு கட்டுக்கோப்பாய் வாழ நாட்டில், நாணயம் மறந்து, மனிதனின் மனிதம் மறந்த சில மனித மிருகங்கள்... * கொன்று கொளுத்த தேகத்தின் சூடு தணிய  காதலின் பெயரில் கலவு தேடும் சில மிருகங்கள்... * கட்டிய தாலிக்காய் கட்டிய மனைவியிடம் காட்டு மிருகங்களை...

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

நலமா என் காதலே...

ரேவா கவிதைகள் ♥ நலமா என் காதலே..உன் நினைவால் என் காதல் நலம்.இந்த  காதல் கனவைத் தந்த  என் காதல் நீ நலமா? ♥ முதல் முத்திரை பதித்த உன் காதல் பார்வை,முதல் முத்தம் பதித்த உன் காதல் காலம்,முதல் முதல் தேடிக்களைத்தநம் புரிதல் நேரம்என நீளும் நம் காதல் காலம்நினைவுகளோடு என் நெஞ்சில் நிலைகொள்ள.. ♥...

வியாழன், 10 பிப்ரவரி, 2011

என் இதயத்தில் நீ...

♥  என் இதயத்தில் நீ இருப்பதாலோ என்னவோ...துடிக்கும் இதயம் கூட அடிக்கடி இடம்மாறுகிறது...உன்னைப்போல.....**************♥ துடிக்கும் இதயமாய் என்னோடு நீ...அதனாலே நீள்கிறதுஎன் காலம்.... ****************** ♥ உன்னைக் காணும் போதெல்லாம் வெறுக்கிறேன்,காணாத...

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

என் இனிய நண்பனுக்கு

* நேற்றைய பொழுதுகள் மகிழ்வாக, இன்றைய பொழுது சுகமாக, நாளைய பொழுது வளமாக,  நீ மகிழ்ச்சியின் மடியில் தவழ்ந்திட உன் இனிய பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்... *  என் இனி(ணை)ய நட்பே.. உன்னைப்பற்றி சின்ன கவி நீ  கேட்க      என் செல்ல கவிதை உன்னைப்பற்றி என்னசொல்ல இக்கவியில்.. *...

திங்கள், 7 பிப்ரவரி, 2011

உன் இதயம்

♥ உன்னை பிரதி பலிக்கும் கண்ணாடி நானே ..நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்.. நீ அழுதால் நானும்  அழுவேன்... ♥ என்னை அன்போடு பார்த்தால் அன்பைத்தருவேன்... ♥ நட்போடு பார்த்தால் நட்பைத் தருவேன்... ♥ கோபம் கொண்டு பார்த்தால் கோவத்தை தருவேன்  ♥ சூழ்நிலையின் கையில், தோழமையாய் இருப்பேன்... சூழ்ச்சியின்...

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

முகம் தெரியா என் காதல் கணவனுக்கு!!!!!?...

* ரவிவர்மன் ஓவியம் போல் என் மனதில் நான் வரைந்த கற்பனைக் காவியமே...கண்ணிறைந்த காதலனே... * காலங்கள் கரைந்தோட,கனவுகளும் எனையாள,-என் கற்பனை நாயகனே,என் காத்திருக்க வைப்பதேனோ?... * அன்னையாக வருவாயோ?எனையாளும் தந்தையாக வருவாயோ?தோள்கொடுத்து அரவணைக்கும் தோழனாக வருவாயோ?மாயங்கள் தான் புரிந்து,என் வாழ்வில் மாற்றங்கள்...

வியாழன், 3 பிப்ரவரி, 2011

முகவரி தொலைத்த முகங்கள்..

* வானம் போர்த்திய பூமிக்குள்.. பலகோடி சாயம் பூசிய போலி முகங்கள்.... * முகவரி  தந்த  தாயிடம் கடிந்து கொண்டு , முகவரி இல்லா இணைய நட்பிடம் சிரித்து சிரித்து பேசும் சில முகங்கள்.. * தங்கையின் வேண்டுகோளை நிராகரித்து, எதிர்வீட்டு நங்கைக்காய் காத்துகிடக்கும் சில முகங்கள்.. * நலம் விசாரிப்பதாய்...

திரும்பிப் பார்க்கிறேன்

* கனவுகள் கொன்றுதின்ன, கடமைகள் கொஞ்சம் தின்ன,நிகழ்வுகளில் கனவுகளை,சாத்தியமாக்கப் போராடும் வாழ்வில், கடந்த கால என் கல்லூரி வாழ்வைத் திரும்பப் பார்க்கிறேன்.... * மாயங்கள் நிறைந்த உலகில் அன்பில் மையல் கொண்டு, ஆனந்தமாய் நட்போடு பவனிவந்த காலமது.... * குறும்புகள் உடன்கொண்டு குழந்தையாய்...

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

அவள் இல்லா நாட்கள்...

  * தாயிடம் இருந்து, தனிமையில் நடைபழக ஆயத்தமான அன்றே என் கைபிடித்துஎனை அரவணைத்தவள்    நீ... * இலக்கணமற்று நாம் நட்பாய் இணைந்திருந்த வேலையில்லெல்லாம், அறியாத  ஒன்றை  அறிகின்றேன் தோழி நீ என்னோடு இல்லா இந்நாளில் . * நட்பாய் தொடங்கி, நடிப்பில் மாறி, நம் ...