உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

முத்தத்தை கேட்டால் என்ன தருவாய்..



காதலன் : கன்னி உன் காதல் பரிசாய்
முத்தம் கேட்டால்
என்ன தருவாய்...

காதலி: என் ஒட்டு  மொத்த அன்பையும்
ஒன்றாய் திரட்டி உன்
உயிர் வாங்கும்
ஒற்றை முத்தத்தை
இன்றே தருவேன்...
பதிலுக்கு
நீ என்ன தருவாய்...

காதலன்: என்னை கொடுத்தபின்
என்னில் தருவதற்கு
ஒன்றும் இல்லையடி..
இருந்தாலும் நீ
கொடுக்கும் முத்தத்தை
எல்லாம் எடுத்துக்கொண்டு
வெறும் சத்தத்தை 
மட்டும்
எனக்கு தரும் உன்
கைபேசியே
என் காதல் பரிசாய் 
வேண்டுமென்பேன்...  
தருவாயா?......!!!!!!!


முந்தய பதிவு : என் காதல் வாழ்த்து அட்டையில்

அன்புடன்
ரேவா 

31 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அழகாக ரசித்தேன் உங்கள் வரிகளை...

logu.. சொன்னது…

\\(பயபுள்ள ஓசிப் போனுக்கு இவ்வளவு
பில்ட் அப்)\\

அட க்ராதகர்களா...

ரேவா சொன்னது…

சங்கவி said...

அழகாக ரசித்தேன் உங்கள் வரிகளை...


நன்றி நண்பரே

ரேவா சொன்னது…

logu.. said...

\\(பயபுள்ள ஓசிப் போனுக்கு இவ்வளவு
பில்ட் அப்)\\

அட க்ராதகர்களா...

ஹ ஹ உங்களுக்கும் தெரிஞ்சு போயிடிச்சா... நன்றி லோகு...

karthikkumar சொன்னது…

:)))))))

மாணவன் சொன்னது…

அழகான ரசனையுட கவிதை அருமை சகோ :)

கடைசியில செம்ம பஞ்ச்.. ஹிஹி

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்ல அருமையான கவிதை..

கடைசி நகைச்சுவை வரி தேவையில்லை என்று கருதுகிறேன்..

ஏன்என்றால்..

இன்றை காலகட்டத்தில் பிரிந்து வாழும் தம்பதிகள் தற்போது பரிமாறிக் கொள்வது வெறும் சத்தத்தைதான்

முத்தங்களையெல்லாம் தெலைபேவியே விழுங்கி விடுகிறது..

கரு அருமை...

வாழ்த்துகளும் மற்றும் வாக்குகளும்..

ரேவா சொன்னது…

karthikkumar said...

:)))))))


:-0000)

ரேவா சொன்னது…

மாணவன் said...

அழகான ரசனையுட கவிதை அருமை சகோ :)

கடைசியில செம்ம பஞ்ச்.. ஹிஹி


அப்படியா? ஹ ஹ நன்றி சகோ..

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்ல அருமையான கவிதை..

கடைசி நகைச்சுவை வரி தேவையில்லை என்று கருதுகிறேன்..

ஏன்என்றால்..

இன்றை காலகட்டத்தில் பிரிந்து வாழும் தம்பதிகள் தற்போது பரிமாறிக் கொள்வது வெறும் சத்தத்தைதான்

முத்தங்களையெல்லாம் தெலைபேவியே விழுங்கி விடுகிறது..

கரு அருமை...

வாழ்த்துகளும் மற்றும் வாக்குகளும்..


நானும் கடைசில அப்படி முடிக்க வேணாம்னு தான் நினைச்சேன் நண்பரே... இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக அப்படி முடித்தேன்... இனி இது போல் தொடராது... நன்றி நண்பரே..

வேங்கை சொன்னது…

என்னங்க போங்க அழகான கவிதைக்கு முடிவில் ஒரு கரும் புள்ளி மாதிரி காமிடி ....அதுக்கு ஆரம்பம் முதலே காமிடியா எழுதி இருக்கலாம் ... இருந்தும் புதுமைக்கு வாழ்த்துக்கள்

ராஜகோபால் சொன்னது…

//உன்
உயிர் வாங்கும்
ஒன்றை முத்தத்தை
இன்றே தருவேன்//

அருமையான வரிகள்!.

ரேவா சொன்னது…

வேங்கை said...

என்னங்க போங்க அழகான கவிதைக்கு முடிவில் ஒரு கரும் புள்ளி மாதிரி காமிடி ....அதுக்கு ஆரம்பம் முதலே காமிடியா எழுதி இருக்கலாம் ... இருந்தும் புதுமைக்கு வாழ்த்துக்கள்
அப்பிடியா இனி அடுத்த பதிவில் பிழைகளை விடுத்து தொடருகிறேன்...நன்றி நண்பரே..

ரேவா சொன்னது…

ராஜகோபால் said...

//உன்
உயிர் வாங்கும்
ஒன்றை முத்தத்தை
இன்றே தருவேன்//

அருமையான வரிகள்!.


நன்றி ராஜகோபால் அவர்களே

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//முத்தத்தை
எல்லாம் எடுத்துக்கொண்டு
வெறும் சத்தத்தை
மட்டும்
எனக்கு தரும் உன்
கைபேசியே
என் காதல் பரிசாய்
வேண்டுமென்பேன்...
தருவாயா?......!!!!!!!//

அடடடா அண்ணன் தபு சங்கர் ரேஞ்சுக்கு இருக்கு கவிதை....

Unknown சொன்னது…

கவிதை அருமை தோழி..

Unknown சொன்னது…

உன்
கைபேசியே
என் காதல் பரிசாய்
வேண்டுமென்பேன்...
தருவாயா?......!!!!!!!//

என்ன ஆகிவிட்டது
உங்கள் மொபைல் போன் ரிப்பேரா?
அதுக்கு மொபைல் போன் வேணுமா
என்ன கொடுமை சார் எது
இதை யாருமே கேக்கமாட்டீங்களா?

Unknown சொன்னது…

//உன்
உயிர் வாங்கும்
ஒன்றை முத்தத்தை
இன்றே தருவேன்//

//உன்
உயிர் வாங்கும்
ஒன்றை முத்தத்தை
இன்றே தருவேன்//


இருங்க இருங்க உங்க மம்மிகிட்ட சொல்றேன் :)
ஹெலோ அத்தை இருக்கங்களா உங்க பொண்ணு சரி இல்லை...சீயக்ரம் ஒரு கால் கட்டு போட்டுவிடுங்கள்

Unknown சொன்னது…

//அருமையான வரிகள்!./////

இப்படியே உசுபேத்தி உசுபேத்தி....

வாழ்க வளமுடன்
மிக நன்று :)

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//முத்தத்தை
எல்லாம் எடுத்துக்கொண்டு
வெறும் சத்தத்தை
மட்டும்
எனக்கு தரும் உன்
கைபேசியே
என் காதல் பரிசாய்
வேண்டுமென்பேன்...
தருவாயா?......!!!!!!!//

அடடடா அண்ணன் தபு சங்கர் ரேஞ்சுக்கு இருக்கு கவிதை....


நண்பா ஹி ஹி அப்படியா நன்றி நன்றி நன்றி

ரேவா சொன்னது…

ஜெ.ஜெ said...

கவிதை அருமை தோழி..

நன்றி தோழி.ஜெ.ஜெ.

ரேவா சொன்னது…

siva said...

உன்
கைபேசியே
என் காதல் பரிசாய்
வேண்டுமென்பேன்...
தருவாயா?......!!!!!!!//

என்ன ஆகிவிட்டது
உங்கள் மொபைல் போன் ரிப்பேரா?
அதுக்கு மொபைல் போன் வேணுமா
என்ன கொடுமை சார் எது
இதை யாருமே கேக்கமாட்டீங்களா?


ஹ ஹ ஹ யாரு கேப்பா... கேட்ட கேக்குறவங்க எனக்கு மொபைல் வாங்கி தாங்க ஹி ஹி எப்புடி

ரேவா சொன்னது…

siva said...

//உன்
உயிர் வாங்கும்
ஒன்றை முத்தத்தை
இன்றே தருவேன்//

//உன்
உயிர் வாங்கும்
ஒன்றை முத்தத்தை
இன்றே தருவேன்//


இருங்க இருங்க உங்க மம்மிகிட்ட சொல்றேன் :)
ஹெலோ அத்தை இருக்கங்களா உங்க பொண்ணு சரி இல்லை...சீயக்ரம் ஒரு கால் கட்டு போட்டுவிடுங்கள்

ஏன் அப்படியே போய் ஹாஸ்பிட்டல்ல என்ன படுக்க வச்சுடுங்களேன்.. என்ன ஒரு வில்லத்தனம்... ஹி ஹி..

ரேவா சொன்னது…

siva said...

//அருமையான வரிகள்!./////

இப்படியே உசுபேத்தி உசுபேத்தி....

வாழ்க வளமுடன்
மிக நன்று :)


நீ உசுப்பேத்தாட்டி அப்பறம் நான் கொடுத்த பேமென்ட் என்ன ஆகுறது... ஹி ஹி நன்றி நண்பா உன் வாழ்த்துக்கு

Unknown சொன்னது…

நீ உசுப்பேத்தாட்டி அப்பறம் நான் கொடுத்த பேமென்ட் என்ன ஆகுறது... //

கொடுத்த பேமேண்டுக்கு மூன்று கமெண்ட் போட்டாச்சு ...
இனிமே எக்ஸ்ட்ரா நீங்கதான் பேமென்ட் பண்ணவேண்டி இருக்கும் நம்ம கம்பனிக்கு..


ஓட்டு போன்ற வயசு வரலை இருந்தாலும்
உங்களுக்கு ஓட்டு வேற போட்டு இருக்கேன் தோழி
எதாச்சும் பாத்து நல்ல கவிதையா எழுதுங்க

ரேவா சொன்னது…

siva said...

நீ உசுப்பேத்தாட்டி அப்பறம் நான் கொடுத்த பேமென்ட் என்ன ஆகுறது... //

கொடுத்த பேமேண்டுக்கு மூன்று கமெண்ட் போட்டாச்சு ...
இனிமே எக்ஸ்ட்ரா நீங்கதான் பேமென்ட் பண்ணவேண்டி இருக்கும் நம்ம கம்பனிக்கு..


ஓட்டு போன்ற வயசு வரலை இருந்தாலும்
உங்களுக்கு ஓட்டு வேற போட்டு இருக்கேன் தோழி
எதாச்சும் பாத்து நல்ல கவிதையா எழுதுங்க


ஹ ஹ வந்த வேலைய முடிச்சிட போல... கண்டிப்பா முயற்சி பண்ணுறேன்... அட நல்ல கவிதைக்குப்பா..

சௌந்தர் சொன்னது…

ச்சே செல் போன் எவன் கண்டு பிடிச்சான்

எவனோ ஒருவன் சொன்னது…

இவ்வளவு நேரம் செல்போன்லையா பேசிட்டு இருந்தாங்க :-(
நல்லா இருக்குங்க :-)

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

ச்சே செல் போன் எவன் கண்டு பிடிச்சான்


நன்றி சகோ.. உன் மறுமொழிக்கும் வருகைக்கும்

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

இவ்வளவு நேரம் செல்போன்லையா பேசிட்டு இருந்தாங்க :-(
நல்லா இருக்குங்க :-)

ஹ ஹ ஆமா நண்பா... உனக்கும் தெரிஞ்சு போயிடுச்சா
நன்றி நண்பா உன் வருகைக்கும் வாழ்த்துக்கும்

பெயரில்லா சொன்னது…

Greetings, a marvelous post pal. Fantastic reveal. However I'm having problems from the Rss. Cant get this. Genuinely does everybody else going through indistinguishable Rss challenges? Any one nobody can benefit i implore you to respond to. Thank you very much.