
* முகம் தெரியாமல்
முகவரி புரியாமல்,
இணையத்தில்
நட்பாய் இணைந்தோம்...
* சில உரையாடல்களில் சிரிக்க வைத்தாய்...
சில உரையாடல்களில்
சிந்திக்க வைத்தாய்..
* பகலிரவு புரியாமல்,பசித்தூக்கம் அறியாமல்,,உன் பேச்சால் என் உலகம் மறக்கவைத்தாய்..
* நட்பாய் அறிமுகமாகி,
நாளடைவில்
...

* ஒட்டுமொத்த அழகையும்
ஒன்றாய் திரட்டி -
இறைவன் உன்னைப் படைக்க
உனைப் பார்த்த என்
விழிகள் படபடக்க,
நீ வீசிச் சென்றபார்வைக் கணையில்
சிக்கிக் கொண்டது
என் இதயம்...
பேசும் உன் விழி கொண்டுகாதல் எனும் மருந்திடு,பிழைத்துக்கொள்ளும்
என் காதல்...
* தயவு செய்து ஒரு முறையாவது புன்னகை...

* கடவுளால்
ரச்சிக்கப் பட்ட திருமண வாழ்க்கை,
ரத்து செய்யப்பட்டது
சட்டத்தால்...
* புரிகின்ற நிஜங்களையும்
புரியாத பொய்களையும்
பெரிது படித்தியதால்
பிரிவினை கண்டது
அவர்கள் வாழ்க்கை...
* இணைக்கப்பட்ட இதயங்கள்
பிரிந்து கொள்ள,
இருவரால் பிறந்த
இதயம் மட்டும்
தனிமையில்....
* வழக்குகள் வாழ்க்கையை
முடிவுக்கு...

* சிறுதுளி பெரு வெள்ளமாய்....
உன் ஓரப்பார்வை
என்னுள் காதலாய்....
* நாம் சந்திக்கும்
வேளை சிறிதாயினும்...
விழி மேடையில்
நமக்கான பரிமாற்றங்கள்
அழகாகவே அரங்கேறுகிறது
காதலாய்...
* நீ பேசாத
வார்த்தைகளையெல்லாம்
அழகாய் பேசி விடுகிறது
உன் சிரிப்பு...
* உனைக் கண்டுவிட்டால்
எனக்குள் காதல்,
காணாது...

விடிஞ்சும் விடியாததுமா இன்னைக்கு இந்த மனுஷனுக்கு லீவ் ஆச்சே... சரி இன்னைக்கு ஒரு நாளாவது அந்த பாவி மனுஷனுக்கு பிடிச்சத சமைக்கலாம்னு, என்ன சமைக்கனு அவர் கிட்ட கேட்டா , படுபாவி, நீ ஒன்னும் சமைக்க வேணாம், இன்னைக்காவது நான் நல்ல சாப்பாடு சாப்புடுறேன்னு அவரே சமைக்க போயிட்டருங்க...சரி...

* தோழனே!!!
நம் கண்கள் பார்பதற்குள்ளே
கருத்தொருமித்தோம்!!!!
கனவுகள் கொண்டோம்!!!
காரணமில்லா சிறு சிறு
கள்ளத்தனம் செய்தோம்!!!!
* விதிவழியே,
நமக்கு விதிக்கப்பட்ட
வழியை விளையாட்டாய்
படி படியாய் கடந்தோம்...
*எனக்கானவன் நீ என்றும்
உனக்கானவள் நான் என்றும்
(தயக்கத்துடன்) நம் உள் மனது சொன்னாலும்
நம்மை...

* உன் பார்வை என்னுள் கிறுக்கியதில்
இருந்தே,
எதை எதையோ கிறுக்குகிறேன்
என் டைரியில்...
அத்தனையும்
உன்னைப் போல, அழகாகவே
முகம் காட்டுகிறது
காதல் எனும் கவிதையாய்....
அன்புடன்
**** ரேவா **...

காதல் கவிதை அவளுக்கு பிடிக்காதாம்,அதனால் என்ன என் கவிதைகளுக்குஉன்னைத் தான் பிடித்திருக்கிறதாம்...அதனால் தான் எதை எழுத முயன்றாலும் கடைசியில் காதலாகவே வந்து நிற்கிறது....
**************
எட்டாத தூரத்தில் நிலவு (நீ)இருந்ததும்,எட்டிவிட நினைக்கிறது,உன்னில் தொலைந்த என்...

* நீ இல்லா அறையில் தனிமையில் நம் காதல்...
* உருவம் இல்லாமல்,
உள்ளம் அறியாமல்,
உணர்வால் உயிர் நுழைத்து,
அதே உணர்வால்,
உயிருக்குள் உயிராய் இருந்து, நீ என் உணர்வில்கலந்தவளானாய்...
* இன்று,
பேச வார்த்தைகளற்று,
விழி முழுங்கும்
மோகப் பார்வைகளற்று,
கொண்டு குலாவி
மகிழ்ந்த இடங்களின்
சுவடுகள்...

அழகான காதலுக்கு காதலன் கேள்விகளும் காதலியின் பதில்களும் கவிதையாக...இருவரியில்....காதலோடு நாமும் அதை ரசிப்போமா!!!!! இக் கவிதையை எழுதத் தூண்டிய நட்புக்கு நன்றி....
காதலன் : காதல்
காதலி : நமக்குள் பிறந்த
...

* தெருவெல்லாம் தோரணம்
தெருக்கூத்து நாடகம்,
சுவர் எல்லாம் கண்கவரும்
வண்ண வண்ண வாசகம்...
இங்கு,
சண்டையிட்டவன் கூட்டாளி,
சாட்சி சொல்பவன் பங்காளி,
வேடிக்கைப் பார்க்கும்
சாமானியனுக்கோ
சலுகை விலையிலே
சமாதி...
* ஊழல் சகதியை
சந்தனமாய் இட்டுக்கொண்டு,
சாகச வித்தை காட்டி,
ஒன்றுமாறியா பாமரனின்
உரிமையை...

வணக்கம் மக்கா( சும்மா நம்ம பலமொழி பகலவன் கிட்ட இருந்து சுட்டது ஹி ஹி )...எல்லாரும் எப்படி இருக்கீங்க.. என்னடா இவ திடிருன்னு நலம் விசாரிக்கிரானு பாத்திங்களா... அட ஆமாங்க கொஞ்ச நாளா நாமா யாரும் நலமா இல்லையோனு எனக்கு ஒரு டவுட்.... நாமா நல்லாத் தானே இருக்கோம் இவ என்ன பதிவு போடணுமுன்னு நம்மள...

* காதலே!!!! பிடித்தம் இல்லாத என் வாழ்வில் உன்னால் பிடித்தமாகிப் போன
என் விசயங்களும்
என் காதலும்
உன்னை சேரும்
வழி தெரியாமல்
உன் மொழிக்காய்
காத்திருக்கின்றன....
* நீ இனிக்க இனிக்க பேசி
ருசி பார்த்த என் காதல்,
உன் கட்டளைக்காய்
காத்திருக்கின்றது...
* காதல் கசக்கும் மருந்தென்று
தெரியும்....ஆனால்...

ஆண் பால்
மழைக் கம்பிகள்
அவள் தேகம் தொடும் போதெல்லாம்
ஆயிரம் ஊசிகள்
என் நெஞ்சில் தைக்கிறது...
இந்த அழகு சிலைக்குள்
முடியும் என்று தெரிந்திருந்தால்
மழையாய் ஜனித்து, மழையாகவேஅவளில் சங்கமித்திருப்பேன்....
விடாத மழை விட்டு
தீர்ந்தாலும்,
உன்னை பார்த்ததில் இருந்து
என்னுள் இடி முழக்கம்..
மழையை...