உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

கூர் ஆயுதம்பார்வை கத்தி
குத்தி
கிழித்து
ரத்தம் வழிய
சதை
பிண்டமாகும் வரை
வழிய விடுகிறாய்
உன் ஆண்மையை


துயர் தரும் பார்வைதான்
உன்னை வெளிக்காட்ட
ஒரு குண்டூசி எடுக்கும் அவகாசம் போதுமானது 0 கருத்துகள்: