உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

அவள் இல்லா நாட்கள்...





* தாயிடம் இருந்து,
தனிமையில் நடைபழக
ஆயத்தமான அன்றே
என் கைபிடித்து
எனை அரவணைத்தவள்    
நீ...

*லக்கணமற்று 
நாம் நட்பாய்
இணைந்திருந்த
வேலையில்லெல்லாம்,
அறியாத  ஒன்றை  
அறிகின்றேன் தோழி
நீ என்னோடு இல்லா 
இந்நாளில்
.
* ட்பாய் தொடங்கி,
நடிப்பில் மாறி,
நம்  உணர்ந்த காதலை
நாமே அறிவதற்குள்
நலம் விசாரித்தது நம் பிரிவு...

* டலலை அறியாத
பிள்ளைப்போல்
நீயிருந்தும்
பொங்கிவரும் 
என் காதலை கரைசேர்க்க 
தெரியவில்லை
நீ இல்லா இந்நாளில்.....

* ரணத்தில் வாசல் ஒன்றை
மரணிக்கும் வரை 
அறியாததுபோல்...
உன்னோடு இருக்கும் வரை
உணராத என்  காதலை ...
உணர்கின்றேன் தோழி
நீ இல்லா இந்நாளில்...

* ன் நினைவின்றி 
மௌனமாய் நான் இருந்தாலும்
உள்ளிருக்கும் இதயம்
உன் பெயரே சத்தமாய்
சொல்லக்கேட்டேன்...
நிசப்தமும் என் அமைதி 
குழைக்ககண்டேன்...
நீ இன்றி நான் வாழ்தல்
சாத்தியமல்ல என்பதை
சத்தியமாய் நான் உணர்ந்தேன்
நீ இல்லா இன் நாளில்..
 
என் தோழி 
நீ இல்லா இந்நாளில்,
நீ விரும்பிய என்
கவிதைக்குள் நான் 
இருப்புக்கொள்ள,
இரவெது, பகலெது
அறியாமல் எழுதுகின்றேன்...
வெறும் கவிதையாகவே
என்  காதல் இருந்துவிட 
எண்ணுகிறேன்...

ஆம்...முடிந்து போன
என் காதல் 
வெறும் கவிதையாகவே 
இருந்துவிட எண்ணுகின்றேன்...

அன்புடன் 
ரேவா

என்  முந்தய பதிவு : நீயும் நானும் இனி எதிரிகள் 


34 கருத்துகள்:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

// ஆம்...முடிந்து போன
என் காதல்
வெறும் கவிதையாகவே
இருந்துவிட எண்ணுகின்றேன்...//


" காதல் தோல்வியில் முடிந்தால் வாழ்க்கை வெற்றியில் முடியும் " என்று சொல்வார்கள்! ( ஹி.... ஹி.. யாரும் சொல்லவில்லை. நான்தான் சொல்லுகிறேன்! ) ஸோ, காதல் தோல்வியைப் பற்றி கவலைப்படாதீர்கள்! பட் உங்க கவிதை சூப்பரா இருக்கு!!

Unknown சொன்னது…

மரணத்தில் வாசல் ஒன்றை
மரணிக்கும் வரை
அறியாததுபோல்...
உன்னோடு இருக்கும் வரை
உணராத என் காதலை ...
உணர்கின்றேன் தோழி
நீ இல்லா இந்நாளில்...
நல்ல இருக்குங்க..தோழி. ரொம்ப நாள் ஆகிடுச்சு உங்க பக்கம் வந்து.

சக்தி கல்வி மையம் சொன்னது…

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல அவ்வளவு சந்தோஷம் அருமை...

ரேவா சொன்னது…

மாத்தி யோசி said...

// ஆம்...முடிந்து போன
என் காதல்
வெறும் கவிதையாகவே
இருந்துவிட எண்ணுகின்றேன்...//


" காதல் தோல்வியில் முடிந்தால் வாழ்க்கை வெற்றியில் முடியும் " என்று சொல்வார்கள்! ( ஹி.... ஹி.. யாரும் சொல்லவில்லை. நான்தான் சொல்லுகிறேன்! ) ஸோ, காதல் தோல்வியைப் பற்றி கவலைப்படாதீர்கள்! பட் உங்க கவிதை சூப்பரா இருக்கு!!


தோற்றத்தில் என் காதல் தோல்வி தான்... ஆனால் தோற்காது ஒரு போதும் என் காதல் ஏன்னா இது என் நண்பனோட வேண்டுதல் படி நான் எழுதுனது... நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...

ரேவா சொன்னது…

ananth said...

மரணத்தில் வாசல் ஒன்றை
மரணிக்கும் வரை
அறியாததுபோல்...
உன்னோடு இருக்கும் வரை
உணராத என் காதலை ...
உணர்கின்றேன் தோழி
நீ இல்லா இந்நாளில்...
நல்ல இருக்குங்க..தோழி. ரொம்ப நாள் ஆகிடுச்சு உங்க பக்கம் வந்து.

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. இனி தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

sakthistudycentre-கருன் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல அவ்வளவு சந்தோஷம் அருமை...

நண்பா நெசமாத்தான் சொல்லுறேங்கள... நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்

logu.. சொன்னது…

\\ நட்பாய் தொடங்கி,
நடிப்பில் மாறி,
நம் உணர்ந்த காதலை
நாமே அறிவதற்குள்
நலம் விசாரித்தது நம் பிரிவு...\\

azhagu..

logu.. சொன்னது…

\\ஆம்...முடிந்து போன
என் காதல்
வெறும் கவிதையாகவே
இருந்துவிட எண்ணுகின்றேன்...\\


tholvigal kadinamthan.

மாணவன் சொன்னது…

நல்லாருக்குங்க சகோ,

காதலில் பிரிவுகூட ஒரு சுகம்தான்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாரே வா ரேவா....................
அருமையா இருக்குங்க....

தமிழ் உதயம் சொன்னது…

முடிந்து போன காதல் - சிலருக்கு சோகம், சிலருக்கோ அனுபவம். உங்களுக்கோ கவிதை. ரேவா, கவிதை நன்று.

sulthanonline சொன்னது…

nice poem


sulthanonline.blogspot.com/2011/02/blog-post.html

வைகை சொன்னது…

அது ஏன் எல்லோருக்கும் காதல் முடிந்து போயி இருக்கு?

ரேவா சொன்னது…

logu.. said...

\\ நட்பாய் தொடங்கி,
நடிப்பில் மாறி,
நம் உணர்ந்த காதலை
நாமே அறிவதற்குள்
நலம் விசாரித்தது நம் பிரிவு...\\

azhagu..


நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...

ரேவா சொன்னது…

logu.. said...

\\ஆம்...முடிந்து போன
என் காதல்
வெறும் கவிதையாகவே
இருந்துவிட எண்ணுகின்றேன்...\\


tholvigal kadinamthan.

தோல்விகள் கடினம் தான்... நண்பா... அது தோல்வியாய் தெரியும் வரை... நண்பா உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

மாணவன் said...

நல்லாருக்குங்க சகோ,

காதலில் பிரிவுகூட ஒரு சுகம்தான்...

ஆம் சகோ பிரிவு கூட ஒரு வித சுகம் தான்... பிரியாமல் அவனோ, அவளோ தங்கள் காதலைப் பற்றி நினைத்துக்கொண்டே இருப்பதால் அதுவும் சுகமே....

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

வாரே வா ரேவா....................
அருமையா இருக்குங்க....



என் பெயருக்கு புது வடிவம் தந்த என் நட்பே... வாரே வா எனக்கே இது வரைக்கும் தோணல நண்பா.வாவ்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா...

ரேவா சொன்னது…

தமிழ் உதயம் said...

முடிந்து போன காதல் - சிலருக்கு சோகம், சிலருக்கோ அனுபவம். உங்களுக்கோ கவிதை. ரேவா, கவிதை நன்று.

காதல் - சிலருக்கு அனுபவம். ஆம் நண்பரே.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா ... தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

sulthanonline said...

nice poem


sulthanonline.blogspot.com/2011/02/blog-post.html

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...

ரேவா சொன்னது…

வைகை said...

அது ஏன் எல்லோருக்கும் காதல் முடிந்து போயி இருக்கு?

தொடக்கம் ஒன்றென்று உண்டென்றால் முடிவும் இருக்கும் தானே நண்பா... முடிந்த காதல் என்றுமே பசுமை நினைவுகளோட முடியாமல் பயணம் செய்யும்....முடிவுறா காதல்கள்..
தொடர்ந்து வாருங்கள் உங்கள் மறுமொழிக்கும் வருகைக்கும் நன்றி நண்பா

இன்றைய கவிதை சொன்னது…

ரேவா

அததனை வலியையும் கவிதையாய் தொகுத்து காதலை கவிதையாய் இருக்க எண்ணுவது அருமை

காதல் தோற்பதில்லை தொலைவதில்லை வெற்றியோ தோல்வியோ அது உண்ர்வாய் உயிர் உள்ளவரை தொடர்ந்திருக்கும் , உங்களுக்கும் அப்பதித்தானிருக்கும் என நம்புகிறேன்

நன்றி ரேவா

ஜேகே

Prabu Krishna சொன்னது…

அருமை தோழி.!!!!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல கவிதை..

ரேவா சொன்னது…

இன்றைய கவிதை said...

ரேவா

அததனை வலியையும் கவிதையாய் தொகுத்து காதலை கவிதையாய் இருக்க எண்ணுவது அருமை

காதல் தோற்பதில்லை தொலைவதில்லை வெற்றியோ தோல்வியோ அது உண்ர்வாய் உயிர் உள்ளவரை தொடர்ந்திருக்கும் , உங்களுக்கும் அப்பதித்தானிருக்கும் என நம்புகிறேன்

நன்றி ரேவா

ஜேகே....

கண்டிப்பாக நண்பா..எனக்கும் அப்படியே...உங்கள முதல் வருகைக்கும் உங்கள் மறுமொழிக்கும் நன்றி
இனி தொடர்ந்து வாருங்கள்...ஜேகே....

ரேவா சொன்னது…

பலே பிரபு said...

அருமை தோழி.!!!!

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...

ரேவா சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல கவிதை..


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.முனைவர்.இரா.குணசீலன் அவர்களே...
இனி தொடர்ந்து வாருங்கள்.....

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லாருக்குங்க... நல்லா எழுதுறீங்க.

ரேவா சொன்னது…

சே.குமார் said...

நல்லாருக்குங்க... நல்லா எழுதுறீங்க....


நன்றி நண்பரே...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... தொடர்ந்து வாருங்கள்..

FARHAN சொன்னது…

நீ இன்றி நான் வாழ்தல்
சாத்தியமல்ல என்பதை
சத்தியமாய் நான் உணர்ந்தேன்
நீ இல்லா இன் நாளில்.


அருமையான கவி வரிகள்

எவனோ ஒருவன் சொன்னது…

உங்கள் காதலைப் போலவே கவிதையும் அழகாக உள்ளது

karthikkumar சொன்னது…

கவிதை அருமை சகோதரி.... :)

ரேவா சொன்னது…

FARHAN said...

நீ இன்றி நான் வாழ்தல்
சாத்தியமல்ல என்பதை
சத்தியமாய் நான் உணர்ந்தேன்
நீ இல்லா இன் நாளில்.


அருமையான கவி வரிகள்

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...இனி தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

உங்கள் காதலைப் போலவே கவிதையும் அழகாக உள்ளது....

என் காதலை போலவா..... நன்றி நன்றி.... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா... என்னடா உங்க பின்னூடம் மட்டும் மிஸ்ஸிங் னு நினச்சேன்... நன்றி நண்பா...........

ரேவா சொன்னது…

karthikkumar said...

கவிதை அருமை சகோதரி.... :)


நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...