
...

...

...

...

நீங்கி விடாதேஎன்று நெஞ்சம்சொல்கிறது....ஆனாலும்,உதடுக்கு பூட்டுப்போட்டு உள்ளம் ஊமையாகிறதுஉன்நல் வாழ்விற்க்காய்அன்புடன்ர...

காலமெல்லாம் காத்திருந்து,தடிபிடிக்கும் வயதிலும்தாங்கி நின்றுபின் சாதலே!!!!இந்த காதல்அன்புடன்ர...

காதலே!!உன் கடைசி காதல்முத்தத்துடனும்,நீ கொடுத்தஒற்றை ரோஜாவுடனும்பிரிவின் வலிகளோடுகாத்திருக்கிறேன்...காதலோடு காலத்தில்வந்து சேர்....அன்புடன்ர...

கொட்டும் மழையிலும்,உன்னோடு குடை பிடித்துச்செல்லவே ஆசை...குடை இங்கே!?.என் துணை????விடைதேடியே ஒற்றை காலில் தவம்....அன்புடன்ர...

இந்தபெண்மையும், ஆண்மையும்மாற்றத்தின்மென்மையை உணர்கின்றனர்அன்பு பெற்றோராய்.........அன்புடன்ர...

அன்பே! என்னை காணவேண்டி காட்சிக்கு கல்லாய் அமர்ந்திருக்கும் உனக்கு உச்சி முகர்ந்து ஓர் இச்சை முத்தம் தருவதை விட்டு உன் காதலுக்கு வேறு என்ன பரிசு தரமுடியும் சொல்!!!!! அன்புடன்ரேவா...

உடைந்த எனது காதலை ஓட்ட நினைக்கிறது என் இதயத்தின்உன் பசுமை நினைவுகள் அன்புடன் ரேவா...

நடைப்பழகும் ஆசை எனக்கு... நடமாடும் நிலவாக நீ என்னோடுஇருப்பதானால்!!!! அன்புடன் r...

அன்பே!!!!உடைந்த என் மனதிற்குள்எப்படி நுழைந்தாய்காதலாக???? அன்புடன் ரேவா...
அன்பே,*முத்தத்தின் சத்தத்தை கொடுத்து,எனக்குள் ஒரு யுத்தத்தைஅரம்பம்மாக்கியஎன் அன்பு உறவுக்காய்இந்த கவிதை.....* எனக்குள் ஒரு வலியை கொடுத்துஅந்த வலியோடு என் வாழ்க்கை வழியைவகுத்துக்கொடுத்தஎன் வானத்து சூரியனுக்காய்இந்த கவிதை.....* பார்வைகள் பழக்கமாகும்பழக்கங்கள் உறவாகும்- ஆனால்பார்க்காமல் பழகாமல்பரிமாற்றங்களிலேஎன்னை பரிதவிக்கவிட்டஎன் பாசதிற்குரியவனுகாய்இந்த கவிதை.....* விழி மூடும் போதெல்லாம்விழிதிரைக்குள்...
தட்டு தடுமாறிநடைபோட்டபொழுதில் கை கொடுத்தஎன் அன்னை மீதுஎனக்கு முதல்காதல்.......................தவறு எனத் தெரிந்தாலும்தடுக்காமல் என்னைநெறிபடுத்திய என்தந்தை மீதுஎனக்கு இரண்டாம் காதல்..............காதலையே நேசித்துகாதலையே காற்றாய் சுவாசித்த அந்த காதல் மீதும்எனக்கு ஓர் மூன்றாம் காதல்............ஆனால் இந்த காதல் தந்ததோ?காற்றாய் வந்து என் கனவுகலைத்தது...நெருப்பாய் வந்து என்னைவாட்டி சென்றது.கண்ணீராய்...
தோழனே.* உன்னால் எனக்குள் உருவானமாற்றங்கள் பிடிக்கும்........* கொள்ளாமல் என்னை கொள்ளும்உன் காதல் பிடிக்கும்* உன்னக்காக எனக்குள் உருவானகவிதை பிடிக்கும்...* உன்னோடு இருந்த அந்த ஆனந்தநினைவுகள் பிடிக்கும்...* ரகசியமாய் நீ என்னைரசிப்பது பிடிக்கும்...* நீ ரசிப்பதை நான் அறிந்ததும் ஒன்றும் அறியா பிள்ளை போல் நீநடிப்பது பிடிக்கும்...* உனக்கான காத்திருப்பில்நான் தொகுத்த கவிதையைஉன்னிடம் கொடுக்கும் போது அலச்சியம்...
*அன்புக்கு அர்த்தமானஎன் அன்னையை....* அறிவுக்கு துணை தந்தஎன் தந்தையை....* பாசத்தை உண்மையாய் பரிமாறும்என் சகோதர உறவுகளை....* நட்பிற்கு உயிர் கொடுத்தஎன் நண்பனை....என அத்தனை உறவுகளையும்மறந்தேன்,உன்னை சந்தித்ததிலிருந்து^இறுதியாய் என்னையும் நான்மறந்தேன் அது உன்னைபற்றிநான் சிந்தித்ததில் இருந்து^என் நேசமிகு உறவே!!!* உயிர் தெரியா? உணர்வுகள் அறியா?ஏதோ ஓன்று உன்னிடம்என்னை அடிபணிய செய்கின்றது....*உன் நிழலும்...
^மனிதா^* உயர்ந்திடும் எண்ணம்பறவைக்கும் உண்டு.....*உழைத்திடும் எண்ணம்எறும்புக்கும் உண்டு...*இறைதேடும் பழக்கம்விலங்குக்கும் உண்டு...*சேர்த்து வாழும் பண்புபறவைக்கும் உண்டு...*பகிர்ந்துண்டு வாழும் குணம் காக்கைக்கும் உண்டு...*பழிவாங்கும் தன்மைபாம்பிற்கும் உண்டு...*நன்றியை சொல்லும் நயம்நாய்க்கும் உண்டு...*அன்பு கட்டும் ஆற்றல்கோழிக்கும் உண்டு...*சேமிக்கும் குணம் ஒட்டகத்திற்கும் உண்டு....^மனிதா^* உன்னிடம்...
விட்டு விலகும் நெஞ்சங்கள்எல்லாம் விடுதலை விரும்பிகள்
என்றால்..,
விருப்பத்தை மறைத்துத்தான்
விதைத்திருக்கலாமே ?
* விடையறியா
என் வழியோடு விளையாடும்
என் ஆண் விதியே.,
இது தான்
உன் கணக்கென்று
அன்றே நீ உறைத்திருந்தால்,
மனனம் செய்த உன்
கணக்கெல்லாம் என் மனதோடே
போயிருக்கும்......
*ஆனால் என் ஆண் விதியே - நீ
உன் விழியால்
என் மனதை கிறங்கடித்தாய்....
உன் அன்பால் ,
என் மனதை சிறைப்பிடித்தாய்....
புன்னகைக்கும்...

**நடை பழகும் நேரத்தில்நண்பர்களாய் நாம்....**நட்பை தவறவிட்டஇளமை காதலில் நீ....**நாம் ஓடி விளையாடிஇளைப்பாறிய அந்த திண்ணைநிழல்கள்....**சீண்டி விளையாடி சண்டைபோட்ட அந்த சப்த ஓசைகள்* நட்புக்கும் காதலுக்கும்நடுவில் நீ தவித்தஅந்த பொழுதுகள்**என இவை எல்லாம்நியாபகம் இருக்கிறதுநண்பா நான் தவற விட்டஎன் "ஆட்டோகிராஃப்"...
போராடு மனமே- போராடுவாழ்கையின் அர்த்தம்என்னவென்று அறியும்வரை போராடு.....@ இருட்டில் வெளிச்சத்தையும் வெளிச்சத்தில் இருளையும்காணும் வரை போராடு....@ சப்தத்தில் நிசப்தத்தையும்நிசப்தத்தில் சப்தத்தையும்இனம் காணும் வரை போராடு.... @ பூவிற்குள் பூகம்பம்மும்பூகம்பத்தில் பூமணமும்காணும் வரை போராடு....@ தோல்வியில் வெற்றியையும்வெற்றியில் தோல்வியின் மனநிலை என்னவென்றுகாணும் வரை போராடு...@ வாழ்ந்துகொண்டே சாபவர்களையும்இறந்தபிறகும்...
சிறகுள்ள பறவையாய்எங்களை படைத்திருந்தால்சிகரத்தை அடைந்திருப்போம்சிறகற்ற பறவையாய் எங்களைபடைத்ததால் சிக்கி தவிக்கிறோம் சில மனிதர்களிடம்...
நடைபழகும் ஆசை
எனக்கு.....
நடமாடும்
* நிலவாக*
நீ என்னோடு
இருப்பதானால் ................
* உன்னை மட்டும்
உண்மையாய்
காதலிக்கிறேன்!!!
* என் காதலை
நீ மட்டும்
தைரியமாய்
தெரிவிப்பதால்....
அன்புடன்
ரேவா...
* உன்னுடன்
நான்
இருக்கையில்
புதிதாய் உணர்கின்றேன்
நான் எனதில்லை
உனதென்று!!!
* உயிர் கொடுத்த என்
தாய்மைக்கு அடுத்து
நான் உயிராய் நினைப்பது
உன்னைத்தானடா!!!
* உயிர் கொடுப்பாயா ?
காதலே,
என் காதலுக்கும்
என் காதலோடு சேர்ந்த
என் காதல்
வாழ்க்கைக்கும்...
உன்னோடு வாழும் வழி
அமைப்பாயா?
கேள்விக்குறியுடன்
ரேவா...
* புதுவரம் வேண்டுமென்றேன்
புதுயுகம் நீ தந்தாய்...
* புதுமலர் வேண்டுமென்றேன்
பூந்தோட்டம் நீ தந்தாய்...
* புன்னகை வேண்டுமென்றேன்
குழந்தையின் புன்சிரிப்பை நீ தந்தாய்...
* தென்றலின் மென்மை வேண்டுமென்றேன்,
தெவிட்டாத இனிமையை நீ தந்தாய்...
* துன்பத்த?லிருந்த? மீள வேண்டுமென்றேன்,
வெற்றியின் புனிதத்தை நீ தந்தாய்...
* ஏற்றங்கள் வேண்டுமென்றேன்,
ஏணியின் படிகளாய் நீ வந்தாய்....
* நீயே என்றும் வேண்டுமென்றேன்,
ஏமாற்றத்தை...

தனிமை விரும்பி நான்......
ஆனால்,
உன் தகவல் நுட்பம்
என்னை தவிர்த்து சென்ற
நாளிலிருந்து நான் விரும்பும்
தனிமையை தவிர்க்கிறேன்.
ஆம் தோழனே,
*** தனிமையில் நான் கண்மூடும்,
பொழுதுகளில் எல்லாம்,
என் விழித்திறைக்குள்
விளையாடும் விண்மீன்
நீ தானே!!!!!!!!!!!!!!!!!
தனிமையில் நான்
நடக்கும்...
மாயங்கள்
செய்யும்
மந்திரனா
** நீ ** -
உன்னால்
காணமலே போனதே
என் மன...
அம்மா என் முதல் காதலி
நான் நேசிக்காமல் என்னை நேசிக்கும்
என் அன்பு காதலி..........
என் முதல் காதலும் அவளோடு தான்
என் முதல் முத்தமும் அவளுக்கு தான்.........
தோல்வியில் தோல் கொடுக்கும்
என் தோழனும் அவள் தான்...........
என் தனிமையில் கை கொடுக்கும்
என் எழுதுகோலும் அவள் தான்....
என் கண்ணீரை சுட்டெரிக்கும் என்
பகலவன் அவள் தான்...........
என் முதல் காதலும் என்
தாயோடு தான்
அதுவும் அவள் தந்த
அன்பு...
அன்பே!
உன் ஆழப்பார்வையால்
ஆஜகுபவனாய் அன்பால்
என் நெஞ்சில் அரியாசனம்
விற்றிருக்கும் என்னுயிரே!
கேளடா என் காதல் பற்றி....
முதல் பார்வை பரிமாற்றத்திலே
என்னுள் பதியம் போட்ட என் காதல்
(தாழ்வாய் ) போன என் மனதால்,
ஆழத்தாழ்ப்பாள் போட்டுக்
கொண்டதென்னவோ உண்மைதான்.....!
பிரம்மாண்டமாய் நீ நின்ற அந்த
அரங்கில் ஓர் மூலையில் உன்
சிறுபிள்ளைத்தனத்தை வியந்து
உன் விளையாட்டை விளையாட்டாய்
ரசித்தததென்னவோ உண்மைதான்.....!
உன்னால்...
அன்பே!
*நம் கண்கள் பார்பதற்குள்ளே
கருத்தொருமித்தோம்!!!!
கனவுகள் கொண்டோம்!!!
காரணமில்லா சிறு சிறு கள்ளத்தனம் செய்தோம்!!!!
*விதிவழியே,
நமக்கு விதிக்கப்பட்ட
வழியை விளையாட்டாய்
படி படியாய் கடந்தோம்...
*எனக்கானவன் நீ என்றும்
உனக்கானவள் நான் என்றும்
(தயக்கத்துடன்) நம் உள் மனது சொன்னாலும்
நம்மை உறங்காமல் உளற
வைப்பது எது?
*இந்த சிறிய நாட்களில்
நமக்குள் உண்டான ஏதேச்சை
எண்ணங்கள் எத்தனையோ!!!!
*முட்டி...
தோழனே ,
உன்னுடன் பேசுவதாய்
என்னக்குள் பேசிய வார்த்தைகள்
அதிகம்என்பதால்
தான்உன் விழி பார்வை
எனக்கு விடை தர மாறுகின்றதோ ?
என் தோழனே,
நான் ........
உன் விழியோடு
பயணம் செய்யதான் விரும்பினேன்.
இன்று என் விதியோடு
என் காதல்
பயணம் செய்துகொண்டு
இருக்கிறது.
சொல் தோழனே ,
காதல் கண்களின் பயணமா?
இல்லை கண்ணீரின் பயணமா?
புரியாமல் உன் நினைவோடு
பயணம் செய்யும்
உன்
ரேவதி...