உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 ஜூன், 2010

முதல் காதலி

அம்மா என் முதல் காதலி
நான் நேசிக்காமல் என்னை நேசிக்கும்
என் அன்பு காதலி..........

என் முதல் காதலும் அவளோடு தான்
என் முதல் முத்தமும் அவளுக்கு தான்.........

தோல்வியில் தோல் கொடுக்கும்
என் தோழனும் அவள் தான்...........

என் தனிமையில் கை கொடுக்கும்
என் எழுதுகோலும் அவள் தான்....

என் கண்ணீரை சுட்டெரிக்கும் என்
பகலவன் அவள் தான்...........

என் முதல் காதலும் என்
தாயோடு தான்
அதுவும் அவள் தந்த
அன்பு முத்தத்தில் தான்..

அன்புடன்
ரேவா

7 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

உங்கள் முதல் காதல் மற்றவர்களின் முதல் காதலில் இருந்து மாறுபட்டு உள்ளது. அருமை :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

உங்கள் முதல் காதல் மற்றவர்களின் முதல் காதலில் இருந்து மாறுபட்டு உள்ளது. அருமை :-)

நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்துக்கும்

Kavi Tendral சொன்னது…

உங்கள் முதல் காதலி கவிதையை படித்தேன்
வெகு அருமை . புதுக்கவிதை புனையும் நீங்கள்
மரபுக்கவிதையும் புனையலாமே .
உங்கள் கவி தென்றல்

Kavi Tendral சொன்னது…

உங்கள் முதல் காதலி கவிதையை படித்தேன்
வெகு அருமை . புதுக்கவிதை புனையும் நீங்கள்
மரபுக்கவிதையும் புனையலாமே .
உங்கள் கவி தென்றல்

Kavi Tendral சொன்னது…

உங்கள் முதல் காதலி கவிதையை படித்தேன்
வெகு அருமை . புதுக்கவிதை புனையும் நீங்கள்
மரபுக்கவிதையும் புனையலாமே .
உங்கள் கவி தென்றல்

Kavi Tendral சொன்னது…

உங்கள் முதல் காதலி கவிதையை படித்தேன்
வெகு அருமை . புதுக்கவிதை புனையும் நீங்கள்
மரபுக்கவிதையும் புனையலாமே .
உங்கள் கவி தென்றல்

ரேவா சொன்னது…

Kavi Tendral said...

உங்கள் முதல் காதலி கவிதையை படித்தேன்
வெகு அருமை . புதுக்கவிதை புனையும் நீங்கள்
மரபுக்கவிதையும் புனையலாமே .
உங்கள் கவி தென்றல்

கவி தென்றல் அவர்களுக்கு , எனக்கு மரபுக் கவிதை புனையும் அளவிற்கு இலக்கண நடைகள் தெரியாதே... இருந்தாலும் ஒரு முறை முயற்ச்சிக்கிறேன்.... உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி