உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

பரிசு


அன்பே!
என்னை காணவேண்டி
காட்சிக்கு
கல்லாய் அமர்ந்திருக்கும்
உனக்கு உச்சி முகர்ந்து
ஓர் இச்சை முத்தம்
தருவதை விட்டு
உன் காதலுக்கு
வேறு என்ன பரிசு
தரமுடியும் சொல்!!!!!
அன்புடன்
ரேவா

2 நேசித்த உள்ளங்கள்:

{ எவனோ ஒருவன் } at: 1/31/2011 6:05 பிற்பகல் சொன்னது…

நல்லா இருக்கு....

{ ரேவா } at: 1/31/2011 7:56 பிற்பகல் சொன்னது…

எவனோ ஒருவன் said...

நல்லா இருக்கு....
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா..