உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 ஜூன், 2010

நியாபகம்**நடை பழகும் நேரத்தில்
நண்பர்களாய் நாம்....

**நட்பை தவறவிட்ட
இளமை காதலில் நீ....

**நாம் ஓடி விளையாடி
இளைப்பாறிய அந்த திண்ணை
நிழல்கள்....

**சீண்டி விளையாடி சண்டை
போட்ட அந்த சப்த ஓசைகள்

* நட்புக்கும் காதலுக்கும்
நடுவில் நீ தவித்த
அந்த பொழுதுகள்

**என இவை எல்லாம்
நியாபகம் இருக்கிறது
நண்பா நான் தவற விட்ட
என் "ஆட்டோகிராஃப்" நோட்டில்

இப்படிக்கு
ரேவா

3 கருத்துகள்:

Suju சொன்னது…

really superb

எவனோ ஒருவன் சொன்னது…

நல்லா இருக்கு :-)

நியாபகமா அல்லது ஞாபகமா?

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

நல்லா இருக்கு :-)

நியாபகமா அல்லது ஞாபகமா?

இரண்டும் ஒரு பொருள் படும் என நம்புகிறேன் தோழா..
--