உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 ஜூன், 2010

***உன்னுடன்***

* உன்னுடன்

நான்

இருக்கையில்

புதிதாய் உணர்கின்றேன்

நான் எனதில்லை

உனதென்று!!!

* உயிர் கொடுத்த என்

தாய்மைக்கு அடுத்து

நான் உயிராய் நினைப்பது

உன்னைத்தானடா!!!

* உயிர் கொடுப்பாயா ?

காதலே,

என் காதலுக்கும்

என் காதலோடு சேர்ந்த

என் காதல்
வாழ்க்கைக்கும்...

உன்னோடு வாழும் வழி

அமைப்பாயா?

கேள்விக்குறியுடன்

ரேவா

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

தங்கள் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. ஒரே மூச்சில் தங்கள் வலைப்பதிவை படிக்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளது. ஆனால், பணிச் சுமை என்னை அனுமதிப்பதில்லை :-(

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

தங்கள் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. ஒரே மூச்சில் தங்கள் வலைப்பதிவை படிக்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளது. ஆனால், பணிச் சுமை என்னை அனுமதிப்பதில்லை :-(

பணிச்சுமையோடு என் பாசச்சுமைக்கு மதிப்பளித என் நட்புக்கு நன்றி.... நன்றி நன்றி