உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 24 ஜூன், 2010

உன் நல் வாழ்விற்க்காய்


நீங்கி விடாதே
என்று நெஞ்சம்
சொல்கிறது....
ஆனாலும்,
உதடுக்கு பூட்டுப்
போட்டு உள்ளம் ஊமையாகிறது
உன்
நல் வாழ்விற்க்காய்


அன்புடன்
ரேவா

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

என்னை மிகவும் கவர்ந்த தங்கள் கவிதைகளில் இதுவும் ஒன்று....

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

என்னை மிகவும் கவர்ந்த தங்கள் கவிதைகளில் இதுவும் ஒன்று....

நன்றி நண்பா..வருகைக்கும் வாழ்த்துக்கும்