உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 ஜூன், 2010

பயணம்

தோழனே ,

உன்னுடன் பேசுவதாய்
என்னக்குள் பேசிய வார்த்தைகள்
அதிகம்என்பதால்
தான்உன் விழி பார்வை
எனக்கு விடை தர மாறுகின்றதோ ?

என் தோழனே,
நான் ........
உன் விழியோடு
பயணம் செய்யதான் விரும்பினேன்.
இன்று என் விதியோடு
என் காதல்
பயணம் செய்துகொண்டு
இருக்கிறது.

சொல் தோழனே ,
காதல் கண்களின் பயணமா?
இல்லை கண்ணீரின் பயணமா?
புரியாமல் உன் நினைவோடு
பயணம் செய்யும்

உன்
ரேவதி

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

////காதல் கண்களின் பயணமா?
இல்லை கண்ணீரின் பயணமா?////

விடை இல்லாத கேள்வி தோழி....

ரேவா சொன்னது…

////காதல் கண்களின் பயணமா?
இல்லை கண்ணீரின் பயணமா?////

விடை இல்லாத கேள்வி தோழி....


நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை, என் பழைய கவிதைகளை தூசி தட்டி படித்தமைக்கு நன்றி தோழா....