உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சிறகுகள் எங்கே?

சிறகுள்ள பறவையாய்
எங்களை படைத்திருந்தால்
சிகரத்தை அடைந்திருப்போம்
சிறகற்ற பறவையாய் எங்களை
படைத்ததால் சிக்கி தவிக்கிறோம்
சில மனிதர்களிடம்

2 நேசித்த உள்ளங்கள்:

{ எவனோ ஒருவன் } at: 1/31/2011 2:33 பிற்பகல் சொன்னது…

அர்த்தமுள்ள கவிதை. nice :-)

{ ரேவா } at: 1/31/2011 8:11 பிற்பகல் சொன்னது…

எவனோ ஒருவன் said...

அர்த்தமுள்ள கவிதை. nice :-)


nandri nanbaa