
******************************** *********
* பிறக்கும் புத்தாண்டில்,
எல்லோர் மனதிலும்
மகிழ்ச்சி நிலவட்டும்....
* கனவுகள், லட்சியம்,
ஆசை, எதிர்பார்ப்பு,
ஏக்கம், என
நம் எல்லோர் மனதிலும்
நிறைவேறாமல்
நிறைந்து கிடக்கும் எண்ணங்கள்
யாவும் வெற்றி என்னும்
ஒற்றை மந்திரத்தில் உயிர்பெறட்டும்...
*...

படித்ததில் பிடித்தது
வாரமலர் இதழில் வெளியானது.... நண்பர்களின் பார்வைக்காய் என் தளத்தில் பதிவு செய்துள்ளேன்... நன்றி தினமலர்....
வாழ்க்கை வசப்பட....
* அழுத்தமாக கை குலுக்குங்கள்...* கண்களை நேராக பார்த்துப் பேசுங்கள்...* இயல்பாக, இதமாகப் புன்னகையுங்கள்..* அறிமுகமானவர்கள் எதிர்ப்படும் போது, "வணக்கம்"...

காலம் மறந்தேன்!.....
காட்சிகள் மறந்தேன்!.....
சுழலும் பூமி
சுத்தமாய் மறந்தேன்!.....
உறக்கம் மறந்தேன்!.....
உள்ளுற இருக்கும்
உள்ளத்து உணர்வுகள்
உன்னிடம் உரைக்க மறந்தேன்
இந்த காதலால்?!............
அன்புடன் ரேவா...

.
* உன் விரல் பிடிக்கையில் தான் என் தந்தையின் சுகம்உணர்கின்றேன்..
* தந்தையாய் என் (அன்பு) சுமைஎன்னவென்று அறிகின்றேன்....
* மாற்றங்கள் வாழ்க்கையில் மாறாமல் இருக்க..நான் வாழ்வில் அடைந்த மாற்றமே " நீ " அன்று " பிள்ளையாய் "இன்று " தந்தையாய் "
அன்புடன்ரேவா&nb...

கள்ளி உன் வெட்கத்தையா கேட்டேன் ...
உன் வெட்கத்தின் பின்னால்
எனக்காய் நீ ஒளித்து
வைத்திருக்கும் என் முத்தத்தை தான் கொஞ்சம் கொடுக்கலாமே!!!!!
அன்புடன் ரேவா...

காதல் ஒப்புதலுக்கு
நீ கொடுத்த சான்றிதழோ ???
உன் இதழ் முத்தம்....
அன்புடன் ரேவா...

* விழிப் பார்வையில், என் மொழி ஆள்பவன்....* மொழிப் போரிலோ,மௌனம் காப்பவன்... * மௌனம் காத்தே,என் உயிர் குடிப்பவன்.... * உயிர் குடிக்கவோ,என் உள்ளம் கேட்பவன்....
* உள்ளம் கொடுத்தால்
உள் நின்று எனை ஆள்பவன் என்
***பிரியமானவன்***
அன்புடன் ரேவா...

இனியவனே!!!!!
உன் முதல் பார்வை என்னுள்
காதலை விதைக்க.,
காத்திருந்தவன் போல் நீயும்
உன் காதலைச் சொல்ல.,
தொடக்கம் எங்கென்று தெரியாமல்
தொடங்கிய நம் காதல் காலம்
இனியும் வரப்போவதில்லை...
* என் கண்ணில் விழுந்து,
என் கருத்தை கவர்ந்த
என் அன்பு காதலி நீ தான் என்று
சொல்லிச்...

என்னுள் கருவாகிஎன் எழுத்தின் உயிராகிஎன்னுள் கலந்த என் இதயமேஉனக்காய் உருவாக்கப்பட்டஎன் கவிதை உன் பார்வைக்கு வராமலே சிதைக்கு இரையாய்போனதால் இதுவும் ஓர் உயிரற்ற கவியே!!!.****** வெகுநாட்களாய் எனக்கோர் ஆசை என்னை எழுதவைத்து எனக்குள் என்னை ஆட்டிவைக்கும் என்னவன் என் கவியை படிக்கவேண்டும்.......

* அண்டம் என்னும்
அகண்ட வெளியில்
அனுமானங்களை சில நேரங்களில் கடந்து விடுகிறது இந்த அன்பு...
* படிப்பினைக்கும் பல நேரங்களில் பாடம் கற்பிக்கின்றது இந்த அன்பு...
* தோற்றவனையும் வெற்றிபெற வைக்கிறது இந்த அன்பு...
* இருக்கின்ற ஒன்றை இல்லாமல் ஆக்கவும், இல்லாத ஒன்றைஉருவாக்கவும்...

*மாதம் பத்துதனில் அன்னையவள்
உயிர்கொண்டு,
அன்பாய் உனைசுமக்க,
பூமித்தாயாகிய நான்
என்னுள் உருப்பெறும்எல்லா உயிர்களையும் ஒரு சேர சுமந்தேன்..சுமையை சுகமாய் உணர்ந்தேன்...
*எல்லா உயிரும் தனக்கென்று ஓர் நெறிகொண்டு வாழ மனிதா நீ மட்டும் மனிதம் மறந்து மனிதன் பெயரில் உலவும் மிருகமாய்...

*அன்பே
உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்,
எனக்கு,
*சுற்றும் இந்த உலகம்
சுயமாய் தெரிந்திருக்கும்....
* நீளும் இரவுகள்
நிமிடத்தில் முடிந்திருக்கும்...
* நிசப்தமும் உன்
நினைவின்றி நிம்மதியாய்
கழிந்திருக்கும்....
* தனிமையின் பொழுதுகள்
தடையற்று சென்றிருக்கும்..
*...

அன்பே!!!
** காதல் கண்மூடித்தனமானதாம்,
காரணம் புரிகின்றது,
காதலும், காலமு...

**தோழனே!!!
வர்ணங்கள் நிறைந்த
வானவில்லது,
வான்மழை வரும்
நேரத்தில் வருவது போல்,
என் இதயவானத்தில் வர்ணம்
தரும் வானவில்லாய்
நீ எங்கிருந்து வந்தாய்....?
** கண்ணுக்கு புலப்படும்
மாயைகள் எல்லாம்
கானல் என்று
காலங்கள் உரைக்க,
என் கண்ணில் அகப்பட்டு
மாயங்கள் புரியும்
தூயவனே,
நீ எங்கிருந்து...

*** அன்பே!!!!* என்னை அடிக்காமல் அழவைப்பது
நீ மட்டும் தான்...
* என்னை காயப்படுத்தாமல்
வலிகள் தருவதும்
நீ மட்டும் தான்....
* என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவதும்
நீ மட்டும் தான்....
*...

தோழனே!!!!
வாக்குறுதிகளை அள்ளி வீசும்
வேட்பாளனாய்
என் வாழ்க்கை களத்தில் ....நீ....
உன்னால் என் வாழ்வில்
விடியல் வரும் எனக் காத்திருக்கும்
சராசரி குடிமகளாய் ...நான்...
வாக்குறுதிகள் எல்லாம்
கானல் காலங்கள் என்று
என் கருத்துக்கு ஏன்
எட்டவில்லை தோழா....
அன்புடன்
ரேவா...

REVA KAVITHAIKAL
காதலே!!!!
உன் பாதையோடே
என் பயணம்
என்று நினைத்திருந்தேன்...
ஆனால்,
விதி என்னும்
வில்லன் என் வழி வந்து
உனக்கும் எனக்குமான
பயணத்தை முடிப்பானென்று
கனவிலும் அறியேன்...
விதி வலியது ,
நீ கொடுத்த வலி
அதனினும் கொடியது...
அன்புடன்
ரேவா...

நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ...

வீழ்வதும், வாழ்வதும்,
அவரவர் விதி என்றால்,,,
வீழ்ந்த நான் எழுவது
உன் மொழியாலே....
தோல்வி என்பது,
என் எழுத்தாய் என் கவியில் இருக்க...
தோற்றது நான் என்று பலர்
எள்ளி நகைக்க...
இதுவே உன் வெற்றி என்று
எனக்கு உத்வேகம் தந்தது
நீ .
ஆண்மையின் பலத்தால்
பலர் ஆயிரம்...

* காதலே!உன்னை நேசிக்க வேண்டி,நீ,வந்து வந்து காதல் பேசிய காலங்கள்...
* பொய்யை கூட மெய்யாய் நம்பும் படி சொன்ன வேலைகள்...
* வண்டி வண்டியாய் நலம் விசாரித்து,அக்கறை காட்டிய தருணங்கள்...
* உன் பெயரோடு என் பெயரையும் சேர்த்து நீ உச்சரித்த பொழுதுகள்...
* என் சிரிப்பிற்காய் நீ சேஷ்டை செய்த...

*விடை தெரியா,
விதி அறியா ஒன்று நம் வாழ்வு....
இதில் என் பயணத்தில்
தன் கதை எழுதும்
என் நாயகன் எவனோ?
அவனுக்காய்....
* நான் போகும் பாதை எங்கும்
தோல்வி என்னும் இருள் சூழ,
வெற்றி என்னும் வெளிச்சத்தை
எனக்கு அறிமுகம் செய்யும்
என் விடியல் எவனோ?
* உண்மையாய் ஓர்
உயிரை நம்பி ஊனமான
என் மனதிற்கு,
மறுவாழ்வு...

* தூய மனங்களை,
தேடிப் பார்த்தேன்....
கிடைத்ததோ குப்பைத்தொடியில்
குழந்தை....
அன்புடன்
ர...

* தினமும்
உன்னை மறக்கும் முயற்சியில்
தோற்றுப்போகிறேன்
என் மனதிடம்....
அன்புடன்
ர...

காதல்,
நம் உயிர் வாழ்வின் உன்னத தருணத்தை
நினைவுகளால் உயிர்ப்பிக்கும்
ஒற்றை மந்திரம் காதல்...
நாம் மறந்த நிமிடத்தை,
மறக்க நினைக்கும் தருணத்தை
நினைவால் கிட்ட வந்து
கட்டி போடும் ஒற்றை சொல்
... காதல்.....
~ உயிர்க்குள்ளே உயிர் பறிக்கும்
ஓர் உன்னத வலி தான் காதல்....
~ நிழலாய் நினைவை...