உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 27 ஜூலை, 2010

கடிதம்
அன்பே!

உன் உள்ளத்தில் நான்
ஒரு சுயமரியாதைக்கடிதம்
என்னை நீ
படிக்காமலே போனதால்...

அன்புடன்
ரேவா