மாறிவிட்டாயென்ற கேள்வியைத்தான்
மாறாமல் எதிர்கொள்கிறேன்
ஒவ்வொருமுறையும்
இம்முறை
வாக்கியம் மாறுகிறது
முன்பைப் போல் இல்லையென்று
எளிய கணக்கை முடிப்பதற்கு
உங்களுக்கு
இத்தனை மெனக்கெடல்கள் எதற்கு
தீர்ப்பு வழங்கப்பட்டாகிவிட்டது
-ரேவா
வாக்கியம் மாறுகிறது
முன்பைப் போல் இல்லையென்று
எளிய கணக்கை முடிப்பதற்கு
உங்களுக்கு
இத்தனை மெனக்கெடல்கள் எதற்கு
தீர்ப்பு வழங்கப்பட்டாகிவிட்டது
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக