உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 19 ஜனவரி, 2017

மழையின் ருசி




*

முழுப்பைத்தியத்தைப் போல்  
சாந்தமாய் முன்னமர்கிறது இந்த மழை

கைமூட்டைக்குள் களவு கொடுத்த நினைவுகளை  
தேடியெடுக்கும் லாகவம் வாய்க்கா  
இந்த நனைதல் ருசியின் பசி

அடித்துப் பெய்யும் குளிரிடம்  
யாதொரு சமாதானமும் வாய்க்காதவாறு
நிரம்புகிறது நீர்கொண்ட பாத்திரம்

0 கருத்துகள்: