உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 19 ஜனவரி, 2017

தொடர்கிற பயணத்தின் சங்கடங்கள்



*
சலிப்பூட்டுவதில் இருக்கும்  
சங்கடங்கள் அறியாது கடக்கிறது  
அந்த இரயில்

தண்டவாளமென நீண்டுகிடக்கிற  
சம்பவங்கள் மேல் ஒவ்வொரு திசை  
திசைக்கொன்றாய் பயணம்

நிறுத்தங்கள் இறக்கிவிடுவதில்லை யாவற்றையும்  
அது தொடர்கிறது

0 கருத்துகள்: