உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

திரும்புதெலும் காட்டுப்பாதை

காட்டுப் பாதையின் வனப்பாய் இருக்கிறது
இந்த மெளனம்

தொலைவதற்கான குறிப்புகளை
டிரட் மில்லின் வேகத்தில் தயார்செய்கிறது
நிதானம்


கையெட்டும் காரணம்
கூட்டும் வேகத்தில் தொலைகிறது
தொலையாதென நினைத்ததுநிமிடங்களின் மூச்சிரைப்பில்
நிற்கிற இடம்
ஓர் ஒற்றையடிப் பாதை

திரும்புதல்
காட்டின் விதை

-ரேவா

0 கருத்துகள்: