உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

அவ்வளவே*

சிரித்துக் கொண்டே கையசைக்கிற
பொழுதின் நிழல்
ஓரு நீண்ட விருட்சம்

விதைகள் மண்ணில் இருந்து தான்
கிளம்பவேண்டும் என்றில்லை

பதிலாய்
கையசைக்கிறோம்

-ரேவா

0 கருத்துகள்: