உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

புரிதலின் கோடை


*

புரிதலுக்கு தள்ளப்படுகிற தருணம்
பிழை கணக்குகள்


அடித்து எழுவதின் அர்த்தம்
வெறித்துப் பார்க்கும் போது
கண்களற்றதை காட்டிக்கொடுத்துவிடும்
கவனிப்பு
பெரும் கருணை


திருத்துதல்
வெயில் போர்த்தும் வெட்ட வெளி


பொறுக்கும் சூடு
பொறுக்கட்டும் கணக்குகளை


-ரேவா

0 கருத்துகள்: