உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

ஆறுதல்


*

பேச்சற்றப் பொழுதுகள் பேசித் தீர்க்கின்றன
பேச இடமற்ற சொல்லின்
நேரத்தை


கரிக்கோடுகளாகும் வார்த்தைகளை
வரைந்து பார்க்கிற சுவர்
அது மட்டும்
ஆறுதல்


-ரேவா

0 கருத்துகள்: