உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

அன்பின் நீ(நி)லமை

*

காட்சிகள் மாறுகின்றன 

அடித்தெழுதப்படும் பிழைக் கணக்குகளைப் போல

எளிய சூத்திரம்
எப்போதும் மற(று)க்கப்படுகிறது


அன்பின் தீரா மை
தன் முகம் முழுதும் நீலம் அப்பிச் சிரிக்கிறது


  ஓர் உணர்ச்சிக்குறி முற்றுப்புள்ளியாகும்
அளவே
அவ்வளவும்


-ரேவா

0 கருத்துகள்: