உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

எப்போதைக்குமான உரையாடல்தயாராகவே வைத்திருக்கிறாய் எப்போதும் ஓர் உரையாடலை
 
தர மறுக்கிறாய் இப்போதும் அதற்கான சந்தர்ப்பத்தை

பிடி நழுவித் தொலைக்கும் வாய்ப்பில் நிழல் உடைகிறது வெயிலாக

அப்போதும் தயாராகவே வைத்திருக்கிறாய் எப்போதிற்குமான ஒரே உரையாடலை.

0 கருத்துகள்: