உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 31 டிசம்பர், 2015

அது மட்டும்

கட்டுப்பாடுகள் அவிழ்ந்துவிடாது பயணப்படு
அது மட்டும்
அது மட்டுமே
கட்டுடைக்கட்டும்
பயணத்தின் மீதான அத்தனை ஒழுங்கையும்0 கருத்துகள்: