உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

தீராதே
தீரத் தீர திறக்கும் உறவின் போதை எப்போதும் நிதானித்து இருக்கவிடுவதே இல்லை

முதல் கோப்பை தனிமைக்கு இராண்டாம் கோப்பை துணை நிற்கும் சொல்லுக்கு

ஒரு ச்சியர்ஸ் சொல்லிக் கொள்ளும் வரையாவது தீராதே

0 கருத்துகள்: