உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 31 டிசம்பர், 2015

பணயத்தின் திசை கிழக்கு*
எதுவொன்றின் தொடக்கமோ எதனோடோ முடிகிறது  
ஒருவழிச் சாலையின் வழியறியா மனம்  
திசை பிறழ்கிறது


இனி
இன்னொரு திசைகாட்டிப் பயணம்
தீர்மானிக்கப்போகும் திசை
காட்டிக் கொடுக்கிறது
நாடோடியின் பயணக் கால்களை

0 கருத்துகள்: