உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

பழக்கத்தின் அதிதீவிரம்ஒரு பழக்கத்தின் அடிமைத்தனத்தை கேலி செய்கிறது உறவின் நடுச்சாம சுதந்திரம்

மேலும் கால் சங்கலிகள் கட்டப்படுவதில் பதிகிற தடம்
ஓர் அதிதீவிரம்

0 கருத்துகள்: