உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

காரணங்கள்கதறுகிற வாய்ப்பை ஒரு போதும் தருவதில்லை காரணங்கள்

நின்று பெய்கிறாய் நிலமேற்க படர்கிறது ஈரம்
 
வேர்விடத் தெரிந்த விதைகளுக்குள் குடைவிரிக்கிற பொய்களை ஏற்பதாயில்லை இப்பெருமழை
 
முற்றிலும் நனையவேண்டும் அதற்குமுன் வெடித்துக் கிடக்கும் நிலத்தில் விழுந்து கதறவேண்டும்

1 கருத்துகள்:

பரிவை சே.குமார் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.