உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 31 டிசம்பர், 2015

தலைப்புள்ள கவிதை



*
இரவு ஏன் நீளமாக இல்லை 
 என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது
முடிந்தால் நீட்டித்துக் கொள் என்று  
அனுமதிப்பதைத் தவிர

0 கருத்துகள்: