உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

உத்திரவாதம்ஓர் உத்திரவாதம் உடன் வருகிறது
ஏறுகிற படிக்கட்டின் பெருமூச்சுச் சொற்களென

இளைப்பாறுகிற மடி இந்த மசி

எழுத இடம் தரும் இரவின் வெள்ளைத்தாள் எழுதிக் கொள்கிறது 
விழித்திருக்கும் கனவுக்கான கவிதையொன்றை.

0 கருத்துகள்: