உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 டிசம்பர், 2015

ஒவ்வொருமுறையும்*
ஆறுதல் சொல்ல ஆளற்றுப் போய்விடுவது ஒருவகையான அருமருந்து
அது அனுமதிப்பதில்லை அன்பின் அபத்தத்தை

அனுகூலங்களின் முகம் பார்த்துப் பழகும் கண்ணாடிகள் களவு போகிறது பிம்பத்திற்கு பிம்பம்
 
பச்சோந்தியின் நிறமேற்கிற உணர்வு உடுத்தத் தொடங்கியிருக்கிற தற்காலிக அசைவுகளால் வெளுப்பதில்லை என்றபோதும் கடக்கப் பழகிவிட்ட மனம் கள்ளத்தோணியாகிறது ஒவ்வொருமுறையும்.

0 கருத்துகள்: