உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 31 டிசம்பர், 2015

அத்தனையும்



*
வெறுப்பதிலிருந்தே முதலில் தொடங்கியிருக்கலாம் 
 நினைப்பதை சொல்வதற்கான காதல்  
அதில் நிறைந்திருக்கலாம்  
ஒரு வேளை


இம்மெளனத்தை காது திருகி
அழ வைக்கும் ஆசையில்
சொல்கிறேன்
I Hate You

0 கருத்துகள்: